TVK விஜய் அழைப்பை ஏற்று CPI , CPM , VCK கூட்டணி ஆட்சிக்கு சம்மதிப்பது நல்லது.. ஆளுக்கொரு அமைச்சர் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைத்துவிடுங்கள்.. இதை விட நல்ல வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இனி வரப் போவதில்லை!
இதற்கு மேல் தனி பெரும்பான்மை இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்று செல்வதற்கு, கூட்டணி ஆட்சியே எவ்வளவோ மேல்!
ஆமா உங்கள் கட்சி என்ன திமுகவிற்கு எழுதியா கொடுத்துள்ளீர்.. திமுக சீட்டு ஒதுக்கியதில் ஆரம்பித்து எப்படி நடத்தப்பட்டீர் என்பது அறிவீர். பிரேமலதாவிற்கு கொடுத்த முக்கியதுவம் 5 ஆண்டுகள் கூடவே இருந்த உங்களுக்கு கிடைத்ததா? அதை விட நல்ல மரியாதை தான் TVK கட்சியிடம் இருக்கும் என நம்புகிறேன். எனவே இதில் தவறு ஒன்றும் இல்லை.
@RazzmatazzJoe Ttf task la Jack rayan kuda illa nu thana possesive la avalo polambikitea iruntharu nu kelunga bro. Love their bond always jack Chottu♥️🧿