“Actionஆ என சபாநாயகரிடம் நடிகர் விஜய் கேட்க, இயக்குனர் அவதாரம் எடுத்து சபாநாயகத் Action சொல்ல cinema Shooting எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னைக்கு விஜய் Speech ல் ஒரு 10 ரீல்ஸ் தேறும்”
- @Udhaystalin 😂🔥🔥🔥
திராவிட மாடல் ஆட்சியில் நாங்கள் எடுத்த நடவடிக்கையால் ஏதேனும் நன்மை நடந்தால், அதற்கு உடனடியாக தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது.
பேருந்துகளில் முதியவர்களுக்கு இலவச பயணம்; அரசுப்பள்ளியில் முதலமைச்சர் படமில்லாத பைகள் ஆகியவை என இவர்கள் Sticker ஒட்டிய list மிகப்பெரிய list.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly