Aiyooo CM thoguthi yee indha nilamai ya 🤯
Salai mariyal current illa nu 😑 !
Andha pallavi kondu vandhu indha makkal kita pesa sollu pakkalam ?
#TVK | #TVKVijay | #TVKVijayFails | #Perambur
மக்கள் என்ன உங்க அடிமையா சிஎம் சார்ர்ர்...
ஏன் எங்களுக்கு சேர் போட மாட்டீங்களா இதான் உங்க மாற்றமா...?
மக்கள் குறை தீர்க்குற இடத்துலயே குறை நல்லா விளங்கும் 🤦♂️🤦♂️
TVK MLA woman treating government office like her personal function hall enjoying public tax money for baby cradle ceremony, reels & entire family circus .
Meanwhile, kids are being raped & murdered daily under Joseph Vijay’s failed rule. Disgusting 🤢
சவுக்கு ~ நான் 18 ஆண்டுகள் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி இருக்கிறேன்...
இதே போல ஹார்ட் டிஸ்க் திருடு போவதற்கு வாய்ப்பே கிடையாது 😳
அப்போ ஏதோ பெருசா Plan பண்ணி தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க 👌
Another paid media narrative set by Route and Co to defame #SuperstarRajinikanth and family via media channels
The video circulating was posted on March 07 2026 . Bharat Seva
What’s the purpose of circulating now ?
CM velaiya Thavira yellam pakuranga .
#Rajinikanth became their nightmare
சட்ட ஒழுங்கு பிரச்சனையை பற்றி கேள்வி கேட்டால், உங்க வீட்ல எல்லாரும் நல்லா தானே இருக்காங்க... உங்க குழந்தைகளுக்கு ஏதும் பிரச்சனையா என்று கேட்கும் அமைச்சர் செங்கோட்டையன்...
எவ்வளவு திமிர் இருந்தால் ஒரு அமைச்சர் இப்படி ஒரு கேள்வியை கேட்பார்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி, பிறகு அமைச்சர் பதவியை பெற்ற செங்கோட்டையனுக்கு, இப்படிப்பட்ட கேள்வியை கேட்டு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒவ்வொரு பிரச்சனையும் அவரவர் வீட்டில் நடந்தால் மட்டும் தான் மக்கள் கேள்வி கேட்கணுமா? இல்லை எல்லார் வீட்டிலேயும் இதுபோல பிரச்சனை நடக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எதிர்பார்க்கிறாரா?
இதுதான் விஜய் அவர்கள் மக்களுக்கு கொடுக்க விரும்பிய மாற்றமா? இந்த மாற்றத்திற்காக தான் மக்கள் உங்கள் கவர்ச்சி நம்பி உங்களுக்கு வாக்களித்தார்களா?
Route Mafia எச்சை தானம்....
நடிகர் ரஜினிகாந்த் மனைவி திருமதி. லதா ரஜினிகாந்த் #மக்கள்மேடை என்ற அமைப்பை கடந்த மார்ச் 7 ம் தேதியே துவங்கி விட்டார்..
ஆனால் டிவிகே- வின் @polimernews@NewsTamilTV24x7 திட்டமிட்டே நேற்று துவங்கியது போல் பரப்பிவிட்டது..
அனைவரும் சேர்ந்து ரஜினிகாந்த் அவர்களை திட்டி தீர்த்து விட்டனர்.
Google ல் தேடினாலே தகவல் கிடைத்து இருக்கும்...!!!
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
Ignoring the early years
2022 - rummy Kumar speech
Kaaka @TVKVijayHQ silently enjoying it
2024 - even up north, @Suriya_offl denying the title with pure humility, keeping Thalaivar @rajinikanth on top 👑
All depends on parenting and character
(don’t bring up that 2023 Leo speech
🐦⬛ was claiming ALL the titles )
Polimer ~ TVK MLA - வை உதாசீனப்படுத்திய மேயர் பிரியா...
News Tamil 24/7 ~ மேயர் பிரியாவை கண்டு கொள்ளாமல் அசிங்கப்படுத்திய TVK MLA.
Sun News ~ மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றுவதற்கு கொடுத்தும் வாங்க மறுத்த TVK MLA
இந்த கண்டிஷன்ல மீடியாக்கள் இருந்தால் மக்கள் எதை உண்மை என்று நம்புவாங்க?