சரஸ்வதி சபதம் படத்துல ஒன்னும் தெரியாத பிச்சைக்காரி K.R விஜயா கழுத்துல யானை மாலை போட்டு திடிர்
ராணியான மாதிரி...
இவனுங்க திடிர் CM யாகிட்டு என்னவோ மொழிப்போர் தியாகி CM ஆனா மாதிரி பில்டப் பண்றானுங்க..
போடா மாமியார்க்கு சோப்பு
போட்டவனுங்களா😂😂
அப்பன் மேல கத்தி இறங்கி, அந்த Train அடுத்த Junction க்கே போயிருக்கும் ஆனாலும் அவன் 0.25x ல தான் வந்துட்டு இருப்பான்.
எவ்ளோ Confidence ஆஹ் Slow Motion பத்தி பேசுறானுங்க பாரு...