சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ஒரு சுற்று மீதமிருந்த நிலையில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். முன்னதாக நடைபெற்ற சுற்றில், ஜவோகிர் சிந்தரோவ்-க்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்ததன் மூலம், பிரக்ஞானந்தா இந்தத் தொடரின் வெற்றியை உறுதி செய்தார்.
What an impeccably crafted film! #DC 🔥🔥 Technically, artistically and cinematically absolutely top-notch! 👏🏻❤️
Huge congratulations to @ArunMatheswaran and Mukesh Gnanesh… outstanding work! @iWamiqaGabbi you were fantastic ❤️ And what a powerful, brutal debut as a hero, dear @Dir_Lokesh 🔥🔥👏🏻
To my brother, the original rockstar @anirudhofficial 🤗🤗🤗🤗🤗 brilliant, brilliant, brilliant!!! ❤️🔥🎶 Congratulations to the entire cast & crew and @sunpictures ❤️❤️❤️
காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு தனது வாக்குறுதியின் படி ரஜினிகாந்த் ஒரு கோடி வழங்குவார்.. எந்த நிமிடத்தில் திட்டம் தொடங்கினாலும் சொன்ன படி செய்வார் - லதா ரஜினிகாந்த் உறுதி
#Rajinikanth | #LathRajinikanth | #KaveriRiver | #PolimerNews