gfhchfhcjcucuc8நட்கள் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டதத்தில் இன்று 7ஆம் நாள்28.7.2018 இன்று இரவுதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம்,பாளை ஒன்றிய தனுஷ் ரசிகர் மன்றம் சார் மனநல குன்றியோர் பள்ளியில் இரவு உணவு வழங்கி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
8நாட்கள் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்.# முதியோர்களுக்கு அண்ணதானம்#5ம்நாள் இன்று அம்பை ரசிகர் மன்றம் சார்பில் வீரவநல்லூர் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்ட விழாவில் நெல்லை மாவட்டம் தனுஷ்ரசிகர் மன்றம் .@dhanushkraja@DhanushismKK@vinod_offl
8நாட்கள் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்.# முதியோர்களுக்கு அண்ணதானம்#5ம்நாள் இன்று நெல்லை மாவட்ட இரத்ததான கழகம் சார்பில் பாளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்ட விழாவில் நெல்லை மாவட்டம் தனுஷ்ரசிகர் மன்றம் .@DhanushismKK@vinod_offl@dhanushkraja
8நாட்கள் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்.# பசுமை திருவிழா #4ம்நாள் இன்று பாளை ஒன்றிய இளைஞரணி சார்பில் மாநகரத்தில் முதற்கட்டமாக பல்வேறு இடங்களில் மரக்கன்று,மூலிகை செடிகள் வழங்கப்பட்ட விழாவில் நெல்லை மாவட்டம் தனுஷ்ரசிகர் மன்றம்@dhanushkraja@DhanushismKK@vinod_offl
8 நாட்கள் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இரண்டாம் நாள் இரண்டாம் நிகழ்ச்சி :பாளை உதவும் உள்ளங்கள் குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கி , நலத்திட்ட உதவிகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாட்டம்:விழாஏற்பாடு /,நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் @dhanushkraja@vinod_offl
8 நாட்கள் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இரண்டாம் நாள் முதல் நிகழ்ச்சி :தருவை அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாட்டம்:விழாஏற்பாடு /தருவை தனுஷ் ரசிகர் மன்றம்,நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம்