தமிழ் தமிழ் னு பேசி பிச்சை எடுத்தா மட்டும் போதாது படத்துக்கு தமிழ் ல பெயரு வைடா விஜய்னு செருப்பால அடிச்சுவிட்டுருக்காப்ல ஆர்வி உதயகுமார்..😂😂😂
பிகிலு ரிப்பாகுதிப்பா மொழி சார்..
அமைதியா இருப்பாரு ஆடியோ பங்சன்ல மட்டும் கத்துவாரு அவரு யாரு
கண்டுபிடியுங்க...
அஜீத்
ஆடியோ பங்சன் வரமாட்டார்
ப்ரமோஷன் பண்ணமாட்டார்
விஜய் போல அரசியல் பேசி படத்த ஓட்ட மாட்டார்
அவர் படத்துக்கு கூட்டம் வருது
ரசிகர்கள் வெறித்தனமா இருக்குறாங்க
அவர்மட்டும் அரசியல் பேசினா எம் ஜி ஆர் அடுத்து அவர்தான்..💥💥
Vijay Nanban K.Rajan
Chak De India படத்தின் காப்பி தான் பிகில்.
பிரச்சினை வர கூடாதுனு அந்த படத்தோட ரீமேக் உரிமையலாமர AGS வாங்கிவச்சிருக்கானுவ..👇🏻😀😀
#UnshakableTHALAKingdom#Viswasam
அஜித் வரல அஜித் பேசல அஜித் நடகல அஜித் உக்காரள தெரியாம தான் கேக்குறேன் அவரை நம்பி நாங்க இருக்கோம் எங்க நலனுக்காக மன்றம் கலச்சார் அரசியல் பேச அரசியல்வாதி இருக்காங்க ஏன் தல பேசணும் எங்கள அவர் use பனுக்கனும்னு நினைச்சா 75000 மன்றம் இருக்கப்பயே அதை பநிறுபார்.
#UnshakableTHALAKingdom