சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் விருப்பத்தை நிச்சயம் அண்ணாமலையார் நிறைவேற்றுவார் 🔥🔥🔥
இனிமே நம் பாதையில் யாராலையும் முட்டுக்கட்டை போட முடியாது 🔥🔥🔥
@annamalai_k#Annamalai
அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்தால்... யாரின் வாக்கு வங்கி முதலில் உடையும் என்றால்....
அது முதலில் தவெகாவாக தான் இருக்கும்...
அடுத்து திமுக - அதிமுக...
#Annamalai🔥
Watch 🚨
“I left behind my comfort zone, my ties, and many close relationships in Karnataka to enter Tamil Nadu politics.
I came here because this is my motherland, and I built everything from zero here.”
~ Annamalai 🔥
Watch: Joseph Vijay says, “Don’t we need educated people in politics?” 👀
Meanwhile, he himself is a 12th pass and is now the Chief Minister of Tamil Nadu.
Now look at the qualifications of K. Annamalai 🗿
The true hope for Bhārat 🔥
@indhavaainko My Prayer is that Annamalai and Modi bonding must have to continue .For us Annamalai ji is great,dynamic ,humble leader but for Modi ji, Annamalai is deeply personal. No words to express.
@narendramodi ji, plz remove the corruptive, evil leaders and retain @annamalai_k. Muruga.
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதிய தீர்க்கதரிசி. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் என்ற மகாகவியின் கனவு இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் நனவாகிக் கொண்டிருப்பது, அவருக்கான அர்ப்பணிப்பாகும்.
தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குகிறோம். மண் உள்ள காலம் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.
பார் போற்றும் புகழுடைய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களது 1040 ஆவது சதய விழா, இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பெருவிழா வெகு சிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலன், கலை, கட்டிடக்கலை, விவசாயம் என அனைத்துத் துறைகளும், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில் சிறந்து விளங்கின. காலாட்படை, குதிரைப்படை, யானை படை என முப்படைகளும், வலிமையான கப்பற்படையும் கொண்டு, உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.
சோழ மரபின் பொற்காலமாக விளங்கிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியின் புகழைக் கூறும் சதய விழாவை , அனைவரும் சிறப்புடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
@PttvNewsX
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
Addressed the BRICS Summit Plenary session on ‘Strengthening Multilateralism, Economic-Financial Affairs, and Artificial Intelligence.’ Focused on how to make the BRICS platform even more effective in this increasingly multipolar world. Also gave a few suggestions which are explained in the thread below.
Delighted to meet & welcome the Hon Dy CM of Andhra Pradesh Thiru @PawanKalyan garu on his arrival in Temple city Madurai today to attend the Muruga Bakthargal Manadu.
#MuruganManadu
Highlights from today’s Yoga Day programme in Visakhapatnam…
Urging you all to make Yoga a part of your daily lives. You’ll see how transformative it is!