கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
One of my favorite Raaja sir song 😍
இந்த பாட்டை எப்போ கேட்டாலும் மனசெல்லாம் லேசாகி பூப்பூத்திரும்.
"ஏவல் செய்ய ஏழு ஊரு காத்திருக்கும்
உன் வார்த்த கேட்க வாய வாய பார்த்திருக்கும்" ♥️
இவருக்குத்தானே Anti-nationalist சாயம் பூச பாத்திங்க? Aug 15th அன்னிக்கு Abdul Kalam Centre for ethics & politicsஐ திறக்கிறார். 'இந்தியா வளரணும், அதில் தமிழகம் முன்னணியில் இருக்கணும்' என்று சொல்கிறார்.
ஆனா நீங்க? உங்க கட்சியில இருந்தா மட்டும் தான் தேசப்பற்று உள்ளவனா? 🤡
#Annamalai
தலைவரா இருக்கிறது முக்கியமில்லை தலைமை பண்போடு இருக்கணும் 🔥
அண்ணாமலை அண்ணா பின்னாடி இவ்வளவு இளைஞர்கள் வரதுக்கு காரணம் என்னன்னு இப்போ புரியுதா?
தலைவர் அண்ணாமலை அண்ணா
@annamalai_k#Annamalai
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்கள் எப்படி ஒவ்வொரு அணி வீரரையும் பொறுமையுடன் கையாண்டார் என்பதை எடுத்துக் கூறி, குடும்பத்திற்குள்ளேயே நமக்குள் இருக்கும் பொறுமையின்மையை விளக்கி அதனால் குடும்ப வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறி, ஒவ்வொரு தனி நபரும் தலைவராக மாற எந்த அளவுக்கு சகிப்புத்தன்மை அவசியம் என்பதை விளக்கிய அண்ணாமலை அண்ணா. @annamalai_k@praba711