Why I think Mr Annamalai will win in 2031
Mr Vijay - 35% votes comes from , 10% Annamalai votes, 10% dmk-admk votes, 15% core fan votes.
If Annamalai can form alliance with PMK, AMMK and NTK - can achieve 35% - can become single largest party in 2031.
அண்ணாவை ஓரங்கட்ட 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக பெற்ற வாக்குகள் : 14.6 லட்சம்.
அண்ணா புதிய இயக்கம் ஆரம்பித்த வெறும் 24 மணி நேரத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் : 13.2 லட்சம் (Online மட்டுமே) 🔥🔥🔥
விரைவில் 1 கோடி.💥💥💥
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
அண்ணாமலை bjp ல இருந்த வரைக்கும் தான் joke material
Because தமிழ்நாட்டுல bjp யாரும் கண்டுக்க மாட்டாங்க
But வெளில வந்து bjp color எல்லாம் போய் ஒரு தனிப்பட்ட கட்சியா இருக்கும் போது அண்ணாமலை is a knowledgeable leader compared to both
Vijay and udai
ஒரு civil service aspirant கண்டிப்பா எல்லாத்தையும் படிக்க வேண்டிய கட்டாயத்துல இருப்பாங்க
Service ல இருந்த ஒரு ஆளு administration பத்தி தெளிவான அறிவோட இருப்பாங்க
உதயநிதிக்கு கட்சி backup இருக்கலாம்
விஜய் க்கு fans backup இருக்கலாம்
But younsters தேடற knowledge clarity அண்ணாமலை கிட்ட இருக்கு ( இது ஒரு civil servant க்கு இயல்பா இருக்கற political social economical administrative knowledge )
He is a real threat to both dmk and tvk in future
So knowledge wise competency இருக்க தான் போகுது
அந்த காலம் மாதிரி இல்ல
Youngster’s asks clarity
அத குடுக்க முடியுதாங்கறது also matters here..
Join the movement - https://t.co/8v7uHA1js1
@annamalai_k
புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..!
கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்..
#Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
You can remove a position, but you can't remove the people's support. 🔥
No stage. No campaign. No official event.
Yet thousands gathered at Chennai Airport.
The crowd said it all. 🦁📈
#Annamalai#KAnnamalai#TamilNadu#Leadership#Singham
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu