Breaking
அதிமுகவில் இருந்து விலகி தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் இசக்கி சுப்பையா சத்தியபாமா உள்ளிட்ட நான்கு பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
🚨🇮🇱 Thomas Massie CONFIRMS Israel used NAPALM on the USS Liberty.
34 Americans were burned alive, skin boiling from their bodies, after the IDF dropped Napalm on the unarmed ship.
He confirmed this yesterday in the U.S. Congress.
ஜான் பிரிட்டோ - எங்கமேல லாட்டரி கேஸ் தான் இருக்கு யாரோ Drug case னு பொய் பரப்புறாங்க …
எது கேரளா கோர்ட் பொய் பரப்புதா
இல்ல ED பொய் பரப்புதா..??
மாட்டிக்கிட்ட பங்கு ..
நேற்று நடந்த இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் தாக்ரே தரப்பு கட்சி சொன்ன விஷயம் அடிக்கோடிட்டு பார்க்க வேண்டியது
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் உள்ளது அவர்களை இந்தியா கூட்டணிக்கு அழைத்து வாருங்கள்
ஆனால் பாஜகவையும் மோடியையும் திமுகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் எந்த அளவிற்கு ஆக்ரோஷமாக எதிர்த்தார்களோ அதே அளவிற்கு முதல்வர் விஜயும் எதிர்க்க வேண்டும் அவரது செயல்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதை காங்கிரஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என சொல்லி உள்ளார்கள்
कौन सही कौन गलत....आप ही बताइए..?
ट्रेन में बिना टिकेट सफर कर रही युवती से TT ने टिकट मांग लिया..!
फिर क्या...मार पिटाई शुरू हो गई...युवती ने वीडियो बनवाते हुए..TT पर हाथ लगाने का आरोप लगाते हुए पिटाई करना शुरू कर दिया..!
वीडियो वायरल है..लोगो का कहना है महिला विक्टिम कार्ड खेल रही हैं..!
आपको क्या लगता है..?
Mumbai Airport T2
Arrival level
Airport staff is pouring water on this ledge
To prevent people from sitting on it
My Mumbai Airport
With special 'wet your pant' services
बेटी कार में बैठी हुई है। पत्नी कार किनारे खड़े होकर रो रही है। रिटायर मेजर गुरुग्राम (हरियाणा) पुलिस की करतूतों को झेल रहे हैं।
जम्मू कश्मीर में आतंकियों से लड़ते हुए दिव्यांग हुए मेजर हेमेन्द्र सिंह ने सोचा भी नहीं होगा कि रिटायर होने के बाद ऐसा सलूक होगा।
उन्हें शराब पीकर गाड़ी चलाने के शक में ट्रैफिक पुलिस ने रोका। एल्कोहलिक टेस्ट किया। वह एकदम ठीक पाये गए। फिर भी उन्हें रात डेढ़ बजे तक सड़क पर रोका गया, परेशान किया। जब उन्होंने डायल–112 पुलिस बुलाई तो ट्रैफिक पुलिसकर्मी भाग गए।
@SumedhaSharma
ஜல் ஜீவன் 1.0 கீழ் தமிழ்நாடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தியது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார்₹3,112 கோடி நிதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.இதனால் தமிழ்நாடு தனது சொந்த நிதியிலிருந்து ₹2,550 கோடி செலவழித்தது
https://t.co/Pwz4PKhrza
I. John Britto என்றால் வேளச்சேரி St.Britto’s தாளாளர். S. A. Chandrasekhar’s சகோதரி மகள் விமலா ராணியின் கணவர். அதாவது, Vijay சொந்த அத்தை மகளின் கணவர்.
P. John Britto என்றால் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸின் சகோதரர். அதாவது டெய்ஸி ஆதவ் அர்ஜுனாவின் தாய் மாமன்.
இப்போ சொல்லு… எந்த John Britto? 🤔
As Chennai and suburbs continue to swelter under hot afternoons and extremely uncomfortable evenings / nights the one question in the minds of pretty much everyone is "When will Chennai get respite?". A window for wind instability induced thunderstorms open up over the leeward plains of TN and adjoining South AP from today. Between today and Friday finally Chennai and suburbs may get the much needed respite in the form of 1st thunderstorms and rains of SWM 2026. But before that we may have to bear one more day of Chennai being the hottest part of the state today. https://t.co/HcvcePURpp
⚠️ DISASTER AT MADRAS MUSEUM! ⚠️
Priceless ancient artifacts dating back to the 3rd century & earlier are being treated like worthless junk. Rushed renovation work is happening directly on top of & around these irreplaceable treasures, leaving beautiful historical sculptures buried under construction pipes, rubble, and heavy machinery as seen in attached images and videos!
In a 1988 interview, Pablo Escobar said co*caine wasn’t the real problem...hypocrisy was.
He argued that drugs spread because of demand, just like alcohol, and that the US only saw co*caine as dangerous because Colombians controlled the trade.
HOLY SHIT 🇩🇪🚨
A woman in Germany says “Free Palestine.” Police swarm, cover her mouth, drag her down like a beast.
That slogan is now banned in Germany because it’s considered antisemitic.
If you say it, the state silences you by force.
இந்த செய்தியை இன்று அனைத்து ஊடகங்களும் ஒரே நேரத்தில் பிளாஷ் செய்துள்ளன. இதற்கு முன்பாக விலை ஏற்றம் நடந்த போதெல்லாம் இந்த அளவிற்கு சத்தம் வந்ததில்லை. அதுவும் 300 ரூபாய்க்கு விற்கப்படும் சிமெண்ட் எந்த காரணமும் இல்லாமல் 425 ரூபாய் வரை விற்கப்பட்ட போது மூச்சு சத்தமே இல்லாமல் இருந்தார்கள்.
ஆனா இப்போ சத்தம் போட காசு கொடுக்கிறார்கள். குவாரிகளை மூடியதால் தான் விலை ஏற்றம் என்று மக்களை நம்ப வைத்து அதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்ட விரோத குவாரிகள் மீதான நடவடிக்கைகளை நிறுத்த நாசக்கார மாபியா கும்பல் செய்யும் சதி திட்டம் தான் இது.
இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் தமிழக அரசு பயந்து திருட்டு குவாரிகள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி விடக் கூடாது.
@CMOTamilnadu@drtkprabhu_TVK
#WATCH | உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு தேர்வில் தனது மகன் மோசடி செய்ததை கண்டுபிடித்த ஆசிரியர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் அவரது மகன் கபீர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை.
#SunNews | #Uttarakhand | #subinspector
தாம்பரத்தில் நடந்து செல்லும் போது கணவன் கண்முன்னே மனைவியை கிண்டல் செய்த போதை ஆசாமிகள்..
தட்டிக்கேட்ட கணவனை தனியாக சிக்கிக் கொண்டதால் அவரது மனைவி முன்பு தாக்கிய கும்பல்.. தாக்கிய கும்பலை, தனது நண்பர்களை வரவழைத்து விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ
#Tambaram | #Attack | #Drunken | #PolimerNews
சங்கரன்கோவிலில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க 100 ரூபாய் கொடுத்த பெண்ணிடம் சில்லறை இல்லை எனக் கூறி, இரண்டு குழந்தைகளுடன் பாதி வழியிலேயே நடத்துநர் கீழே இறக்கி விட்ட சம்பவத்தால் பரபரப்பு..!
#Sankarankoil#GovtBus#ViralVideo#Newstamil24x7