#நாம்தமிழர்கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் ரெ.கருப்பையா
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!
எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike #Seeman
அண்ணன் சீமானின் ஆற்றல் மிக்க தொழில் நுட்பப் பாசறையின் சாதனை !
1 மில்லியன் கீச்சுகள் 🔥
களமாடிய புலிகள் அனைவருக்கும் மனமார்ந்த புரட்சி வாழ்த்துகள் 💪
தமிழ்த் தாய் வாழ்க !
தலைவர் பிரபாகரன் வாழ்க !
நாம் தமிழர் ❤️💛
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
1 மில்லியன் கீச்சுகள்;
உலக அளவில் தொடர்ந்து முதலிடம் 🔥
அண்ணன் சொல்வதுதான் 👇
எவை ஒன்றும் சாத்தியமா , சாத்தியம் இல்லையா என்பதில் இல்லை தேவையா தேவை இல்லையா என்பதில் இருக்கிறது .
அது போல் ஒட்டு மொத்த இணையத்தையும் 1 மில்லியன் கீச்சுகள் வரை பதிந்து தேவையை சாத்தியப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் 💪
We are not paid Labours !
We are painful Tigers !
@Seeman4TN@NaamTamilarOrg
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
பாஜக வேட்பாளர் அண்ணாமலை அவர்களின் வேட்புமனுவில் பிழை !
1.வேட்பு மனுவோடு சேர்ந்து தாக்கல் செய்ய கூடிய ‘படிவம் 26’ ல் Part -A (5வது வரிசையில்) தேர்தல் ஆணையத்தால் discribed format கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லாமல் அதிகப்படியான வரிசைகள் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
2.வேட்பு மனுவோடு சேர்ந்து தாக்கல் செய்ய கூடிய ‘படிவம் 26’ ல் பகுதி - B யில் பெயர், தொகுதியினுடைய எண், மற்றும் மாநிலம் என்று குறிப்பிட்டு இருப்பதில் அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு எந்த பகுதியில் இருக்கோ அந்த தொகுதி மற்றும் மாநிலத்தை குறிப்பிடாமல் அவர் தேர்தலில் போட்டியிடும் பகுதியை குறிப்பிட்டு இருக்கிறார். இதுவும் தவறான தகவல்..!
3.தேர்தல் நிராகரிப்புக்கான முக்கியமான காரணங்களை ஆதாரத்துடன் விளக்கிய போதும் அண்ணாமலையின் வேட்பு மனு நிராகரிப்பு செய்யாதது ஏன்?
4.அண்ணாமலையின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது 3 மனுக்கள் அவை 3-லும் இதே தவறு தான் அப்புறம் எப்படி அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது..!
5.பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது.
@ECISVEEP@annamalai_k@BJP4TamilNadu
#RejectAnnamalaicandidacy
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி
நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து இன்று (28-03-2024) விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது,
#நமதுசின்னம்_ஒலிவாங்கி