பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏
60 ஆண்டுகளாக (6 சகாப்தங்கள்) இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் கனவு இன்று ஒளி கண்டது ‼️
சாதியின் பெயரில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட தீர்த்தக்காடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால மின்விளக்கு கோரிக்கை, இன்று நிறைவேறியுள்ளது!
மின்துறை அமைச்சர் #CTR அண்ணனின் உடனடி நடவடிக்கையும், #தவெக MLA திரு. சோ.கார்த்திகேயன் அவர்களின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகள் காத்திருந்த நீதியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
இது வெறும் மின்விளக்கு அல்ல…
மறுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்கு கிடைத்த ஒளி.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
மக்களுக்காக அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில்.
மக்கள் பணி தொடரட்டும் ‼️
வளர்ச்சிப் பயணம் தொடரட்டும்! 💙
@CTR_Nirmalkumar #கார்த்திகேயன்
#தீர்த்தக்காடு #மதுரை #மதுரை_கிழக்கு #TVK #Vijay
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க..
மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் @Keerthana4VNR 🔥
கண்டிப்பான அறிவுரையை வழங்கினார் அமைச்சர் @drtkprabhu_TVK ! 🔥👌
• ஜல்லி விலை உயர்வு, எம்.சாண்ட் விலை உயர்வு என்று பொதுமக்களிடம் பயத்தை உண்டு பண்ணுகிற வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது,
• இதை வச்சி பாலிடிக்ஸ் பண்றது, பிரஷர் கொடுக்கிறது இதெல்லாம் வேண்டாம் !!