பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், அண்ணாநகர் திரு.A.S பழனி (மாவட்ட கழக செயலாளர்) அவர்கள் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.K.ராம்குமார் தலைமையில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான சம பந்தி விருந்து, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம்,பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் மருவத்துவ முகாம், இரத்ததான முகாம்
,கண் பரிசோதனை முகாம்,கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட, பகுதி,வட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#CMJosephVijay #cmvijay #tvkvijay #vkramkumarforannanagar #annanagaraspalani
அமைச்சர் சரத் 2 வருடத்திற்கு முன்பு போதை பொருள் பயன்படுத்தியுள்ளார் என்றால்,திமுக ஆட்சியில் போதை பழக்கம் சகஜமாக இருந்தது என்று ஒப்புக்
கொள்கிறீர்களா? Supplier உங்களுடன் தொடர்பில் இருந்த jaffer Sadhiq என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.
அதிகமாக 21 லட்சத்திற்கு கப்பல்களை வாடகைக்கு எடுத்துள்ளார். இதில் 5.5 கோடி கட்சி நிதி பெறப்பட்டுள்ளது. பிறகு ஏற்கனவே ரத்து செய்த GO வை அதே சீரியல் எண்ணுடன் மாற்றி வைத்து உழல் செய்துவிட்டு தலைவர் சட்டசபையில் #partyfund என்றவுடன் கதறுகிறார்கள்.( 2/2)
@CTR_Nirmalkumar@vkramkumarmla
Party Fundம்,திமுகவும்
அன்று தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் NTECL POWER PLANT- ற்கு தேவையான நிலக்கரியை கொண்டு வரும் டெண்டரில் அன்றைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் நாள் ஒன்றுக்கு சந்தை மதிப்பான 15 லட்சத்தை விட..(1/2)
#partfund
திருக்கோவிலின் அதிகார பூர்வ ஆவணங்களில் பெயர் அருணாசலேஸ்வரர் என்றே இருக்கிறது . இதே வழக்கம் தான் கடந்த காலங்களிலும் பின்பற்றப்பட்ட ஒன்று. தவெக ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் இருப்பின் நிருபிக்கலாம்.
@tnhrcedept@RameshOffcl@BussyAnand
Item அரசியல் செய்யும் நீங்கள் பேசலாமா?
எந்நேரமும் செங்கல், முட்டை என கையில் வைத்து கொண்டு NEET தேர்வை ரத்து செய்வேன் என பொய் கூறி மக்களை ஏமாற்றிய நீங்கள்...மாண்புமிகு அமைச்சர்கள் item songகிற்கு நடனம் ஆடுவார்கள் என கீழ்தரமாக பேசும் உங்களை இனி item அரசியல்வாதி என அழைக்கலாமா?
🚨🚨🚨 மக்களுக்கான தவெக ஆட்சி !
பல வருடங்களாக திமுக ,அதிமுக ஆட்சியில் ஏராளமான கோரிக்கைகள் வைத்தும் மூடப்படமால் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வந்த (புல்லா அவன்யூ) மதுக்கடை கடை எண்:463 மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில்,
அண்ணன் திரு.N.ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் ஆதரவோடு,
மதிப்பிற்குரிய அமைச்சர் திரு.விக்னேஷ் அவர்களின் ஆதரவோடு ,
அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் V .K.ராம்குமார் அவர்களின் உதவியுடன்
சென்னை மத்தியம் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அண்ணாநகர் திரு.A.S.பழனி மற்றும் அண்ணாநகர் கிழக்கு பகுதி,101 வது வட்ட நிர்வாகிகள் மற்றும் அண்ணாநகர் தொகுதி நிர்வாகிகள் கடும் முயற்சியால் தமிழக வெற்றி கழக ஆட்சியில் மூடப்பட்டது !
நிகழ்ச்சி : GENZ DMK
தலைவர் : இன்பநிதி
விருதுகள்: “GenZ கொத்துஸ்”, “200 ரூபாய் உ.பி”, “சிறந்த குடும்ப அரசியல் கொத்தடிமைஸ்”, “வளர்ந்துவரும் தீயசக்தி”.
#tvk#genzdmk#virtualwarriors
குடும்பம் குடும்பமா வந்து ஓட்டு போட்டோம் திமுக குடும்ப கட்சி தான் .
அப்பறம் ஏன் பா ஜெய்கல?
உங்கள் கட்சியில் இருக்கும் மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் கூட GENZ இருக்க மாட்டர்கள்.நீங்களே மீட்டிங் போடும் போது.
தவெக ஒரு கூட்டத்தை நடத்தினால்?
#virtualwarriors.
எந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு,கல்வி,மருத்தவம் இவை மூன்றையும் பூர்த்தி செய்வது மிக அவசியம்.பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் அமர்ந்துவிட்டு மக்களை ஏமாற்றும் திமுகவை இனி மக்கள் நம்பபோவது இல்லை. வருங்கால தமிழ்நாட்டின் ஆட்சியில் அமர போகும் தளபதி விஜய் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக-வின் தேர்தல் அறிகைக்கான எனது பரிந்துரையை பதிவிட்டுள்ளேன்.
1.அம்மா உணவகங்களில் தீபாவளி,கிருத்துமஸ்,ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்கள் அன்று விலையில்லா சிறப்பு உணவு அளிக்க வேண்டும் . மேலும் ஏற்கனவே உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்தி புதிய உணவு பட்டியல் சேர்த்திட வேண்டும். இதன் மூலம் சாலையோரங்களில் வறுமையில் வசிப்பவர்களும் பண்டிகை தினத்தன்று மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
2.மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு EWS ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 10% சிறப்பு ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கு சமவாய்ப்பினை ஏற்படுத்தமுடியும்.
3.ஒவ்வொரு மனிதனும் மருத்துவத்தை முழுமையாக விலையில்லாமல் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் .அதன் அடிப்படையில் சில நோய்கள், மருந்துக்கள்,அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அந்த சிகிச்சைக்கு செலவாகும் மருத்துவ செலவினை முழுமையாக அரசு வழங்க வேண்டும்.இதன் மூலம் அனைவரும் விலையில்லா மருத்துவத்தை பெறுவதை உறுதிப்படுத்த முடியும்.
#tvk #manifesto #2026 #election #TNElection2026 #thalaphathy #vijay
@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna@KASengottaiyan@imrajmohan @PalaniAnna56476 @GuRuThalaiva@VillivakamAswin@pughazh58@Ak_Subramani96
இங்கு அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
மக்களுக்கான வாக்குறுதிகளை மக்களிடமே பெற்று மக்களுக்கான ஆட்சியாக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. 2/2
வெற்றியின் முதல் படி.
நம் தவெக அரசின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயாரிக்க மக்களிடமே கருத்துக்களை பெற்று மக்களின் உண்மையான கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது .
இதில் நான் கோரிய வாக்குறுதிகளும் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் .1/2