Annamalaiyarukkku Arogara 🙏🏻
Throwback to Thiruvannamalai Moments with Blockbuster Director @Rajkumar_KP sir and Lallu Brother! ✨
#OM Title was decided even before 2021, Covid times… and also it got a very deep and meaningful search which will be witnessed in the film! 🙏🏻
Happy birthday to the person who’s shaped my journey, celebrated my wins, and stood beside me through it all. Mentor, brother, best friend, thank you for everything. Here’s to many more memories together. Happy birthday @dhanushkraja bro 🤗🤗
Happy Birthday Dear @dhanushkraja !! Wishing you a great year ahead 😊
Presenting the First Single Alakaa Loova Lyrical Video from #OM
https://t.co/XuCvpLO1WM
காட்சி எதுவாயினும் வாழ்த்தும்
கட்சி நான்!பாரதிராஜா பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூ���! நாலும் கை கூட(நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு இன்னும்…..) அவரை வாழ்த்தினேன்.
“வணக்கம் சொன்னாக் கூட அதையும் வணக்க்கம்னு extra ‘ க் ‘ வைச்சு பேசுறது பார்த்திபன் சாருக்கு பழக்கம் “ என திரு செல்வமணியிடம் என் குறும்பை விரும்பி சொன்னார்.
என் பார்வை அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகளின் மீதே!
OMG ! #OM " single tharu maaru ! Kizhio kizhi !
Bro @dhanushkraja bro 😎 what a mass you are !!!! And @SaiAbhyankkar you are rocking baby ! And you will rock for a long long time. !
https://t.co/6BqQQGnRgY
Huge congratulations to our @dhanushkraja for winning two National Awards in the same year! ❤️🔥
#CaptainMiller is truly one of the best Indian films, reaching International standards! Only D could bring this masterpiece to life and congrats to our director @ArunMatheswaran and forever grateful for this🔥
#Raayan is the finest directed film in Indian cinema! It’s rare for a debut director to achieve such greatness, but D did it effortlessly! An actor receiving a National Award for direction is a dream come true for many, and he achieved it! 👏🏻
I’m so proud of you, sir! Keep shining and make the entire Global Film Industry proud ❤️
Congratulations, Dhanush sir @dhanushkraja 👏 Looking at this award rack, I have only one question 🤔 where is the National Award going to fit? 😄 Time to extend the wall sir 👍
#Dhanush#om#NationalAward
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
காயத்ரி மந்திரம் சிவபிரானேயாவான்
சைவாகமக் கொள்கைப்படி சூரியன் சிவபெருமானே ஆகிறான். 'சவிதா' என்றால் சிவபிரானைக் குறிக்கும். சூரியனையும் குறிக்கும். மேலும் சூரியனைக் சைவாகமங்கள் "சஹசிவ சூர்ய மூர்த்தி" என்று கூறுகின்றன. சூரியவட்டத்துக்குள் நின்று ஒளியை உலகுக்கு அளிப்பவன் 'பர்க்கன்' எனப்படுகின்றான். 'பர்க்கன்' என்ற பெயர் சிவபிரானுக்கு உரிய திருநாமங்களில் ஒன்று "ஓம் ஹாம் பர்க்காய நம:" என்கிறது சிவாஷ்டோத்திரம்.
"எவன் எங்களுக்குள் இருந்து எங���களை இயங்கச் செய்கின்றானோ அவனை நாங்கள் உபாசிக்கின்றோம்" என்பது காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் சுவ: தத்சவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோயோந: ப்ரசோதயாத்
ய: எவர், ந: நம்முடைய, திய: புத்தியை, ப்ரசோதயாத் : தூண்டுகின்றாரோ, தத் : அப்படிப்பட்ட, தேவஸ்ய : பிரகாசமுடைய உலகை உண்டாக்கி எங்களைச் செயல்படச் செய்கின்ற சூரியனுடைய, வரேண்யம் : மிக உந்நதமான, பர்க்க : ஒளியை, தீமஹி : தியானம் செய்கின்றோம்.
இங்கு சூரியனுடைய “பர்க்க" என்ற சொல்லால் குறிக்கப்படுகிற ஒளிரூபம் சிவபிரானே என்பதை அறிக.
ஆகவே, "காயத்ரி மந்திரத்தில் வழிபடக்கூடிய பரம்பொருள் சூரியனுக்குள் இருந்து அவனுக்கு ஒளிதந்து உலகை இயங்கச் செய்கின்ற சிவபிரானே" என்பது மேல்வரும் ஸ்லோகத்தால் விளக்கப்படுவது காண்க.
சிவார்க்க : சக்தி தீதித்யா
ஸமார்த்தீ க்ருத சித்��சா |
சிவம் சக்த்யாதிபிஸ் ஸார்த்தம்
பச்யத்யாத்மா கதா விருதி: ||
இதன் பொருள் : சிவசூரியனுடைய பராசக்தி ஒளியினால் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் தங்கள் உபாசனையில் சக்தியோடு சிவனையும் உணர்கின்றான். அதனால் அந்த உபாசகரின் பாசம் நீங்குகிறது என்பதாகும். இது சிவாகம வசனமாகும்.
சிவஸ்ரீ பாலீஸ்வரக் குருக்கள் தொகுத்த சிவாகம செய்தி விளக்கம் என்னும் நூலில் இருந்து.
#SJSuryah: #Dhanush is a river that started from a headwater called #Selvaraghavan and then traveled through Tamil, Telugu, Hindi and even Hollywood. I saw that he has an obsession for direction in #Raayan. I was surprised that he had taken up such a difficult job.
#nationalawards2026 #nationalawards #72ndNationalFilmAwards
https://t.co/zUwIhkPNal
72-வது #NationalFilmAwards விருதுகளில் தமிழ்த் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேசிய விருது பெற்ற #Raayan படக்குழுவிற்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கருத்துகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படமாக தேர்வான #CaptainMiller படக்குழுவிற்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திரு. @dhanushkraja அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் @Rajkumar_KP , சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களுக்கும்,
#Meiyazhagan மற்றும் #Blue திரைப்படங்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
குறிப்பாக, #Amaran திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்று தனது மூன்றாவது தேசிய விருதை வென்ற @gvprakash அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான சாதனை தங்களின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்���ல். #Mandaadi திரைப்படத்தில் தங்களின் இசைப் பயணத்துடன் இணைவதில் நாங்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்.
உங்கள் அனைவரின் கலைப் பயணம் மேலும் பல தேசிய, சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.💐🙏
#72ndNationalAwards #TamilCinema
Some moments stay with you forever and this is undoubtedly one of them.
Being the Executive Producer of Raayan, a film honoured with the National Award for Best Tamil Film, is a privilege and a blessing beyond words.
My heartfelt gratitude to @dhanushkraja sir for placing his trust in me and giving me the opportunity to be part of this extraordinary journey.
This honour belongs to every single person who worked on Raayan. You all made this possible.
Here’s to many more stories, milestones and memories together.
Forever grateful. 🙏
Heartiest congratulations to @dhanushkraja sir on this incredible double honour at the 72nd National Film Awards! Actor,Writer,Director, Performer .You continue to inspire with every milestone.Wishing you many more unforgettable cinematic journeys..
#Raayan#CaptainMiller
Heartiest congratulations to all the award winners of 72nd National awards..
A very fair jury and the the rightly deserving candidates take the honour.
@dhanushkraja@mammukka@gvprakash@Rajkumar_KP and many more. South Indian cinema dominates yet again. Yahooooooooo!!!!!
#NationalAwards
#72nationalawards