The staff at Vairamuthu sir’s office KNOW. His closest confidants know. They are also his enablers.
Vairamuthu sir, you KNOW what you did.
With due respect your #TimesUp
I dont care if I ever sing or dub in this industry ever.
This is my story. And this is the truth.
இது தெரியாதா ? ரேட் குறைஞ்சுடுமே.. அப்பறம் எப்படி கமிஷன் கிடைக்கும்.
நாட்டு மக்களுக்கு நன்மை நடந்துடுச்சுனா கட்சிக்கு அவப்பெயர் வந்துடுமே.. https://t.co/MZl9EA5OzX
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு மறுப்பது ஏன்? -முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
* பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு மத்திய அரசின் கலால் வரிதான் காரணம் என பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் - #PChidambaram#GST | #PetrolPrice | #DieselPrice
சீமானும், அமீரும் திமுகவின் கைக்கூலிகள் என்று அன்றே சொன்ன #ஜெயலலிதா
இன்று பாரதிகூஜா இவர்களுடன் கைகோர்த்திருப்பது அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
திமுகவின் A டீம் - #கமல்
திமுகவின் B டீம் - #சீமான், #அமீர், #பாரதிராஜா#திருட்டு_திமுக.
பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி, இங்கிலாந்து இளவரசர் உடன் இணைந்து 5,000 ஆண்டுகள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.
#Modiinengland#England#Modi
நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்கள் தேவை
ஏனைய ஊரகப் பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தேவை
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் #Education