"திருச்செந்தூர் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் பணவெறி வசூல் வேட்டை அட்டூழியத்தால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்!"🚨😤
ஆய்வு செய்கிறேன் என ரீல்ஸ் போட்டு பந்தா காட்டும் அறநிலையத்துறை அமைச்சர் கண்ணில் படும் வரை பகிரவும்!
Sharing a little blessing with you today😍🙏
"11 வருஷம் முன்னாடி இதே குருவாயூர் அம்பலத்தில் நடந்த ஒரு சம்பவம்..
பல வருஷமா விடாம குருவாயூர் கிருஷ்ணனை பூஜித்து வந்த ஒரு பைய்யன் ..வெளிநாட்டுக்கு போவதற்கு ஒரு நாள் முன் குருவாயூர் கோயிலுக்கு வந்து
கிருஷ்ணனை தொழுது வீட்டுக்கு செல்கிறான்.
வீட்டுக்கு போன பிறகு ஒரு accident நடக்குது..
அதனால் ரெண்டு மூணு நாள்
hospitalல சுயநினைவின்றி கிடந்தான்..
கண் முழிச்சு doc check பண்ண பிறகு தான் தெரியுது ..அந்த பையன் இனி வாழ்நாளில் பேச மாட்டான்..அவனுக்கு பேசும் திறன் போய் விட்டது என்று..
4 மாசம் அவன் சாப்பிடாத மருந்தில்ல..செய்யாத பூஜை இல்ல..ஆனா அவனால் பேச முடியல..
பின்ன அவன் மனதில் குருவாயூரப்பன் மீது வெறுப்பும் கோபமும் வளர்ந்தது..வீட்ல சொல்றாங்கன்னு வேண்டா வெறுப்பா கோயிலுக்கு வருவான்..
ஒரு காலத்தில் கிருஷ்ணா கிருஷ்ணா ன்னு சொன்ன நாக்கு இப்போ பேச மாட்டிங்குது இப்போ அவனுக்கு அந்த கிருஷ்ணர் மேலேயே நம்பிக்கை இல்ல..
எப்பொ பாத்தாலும் su!c!dal thoughts மட்டுமே இருந்தது..depression ல போய்ட்டான்.
ஒரு நாள் அவன் குடும்பம் அவனை குருவாயூர்க்கு அழைத்து சென்றது..
அவனும் சென்றான்..அன்னிக்கி அவன் முகத்தில் புன்னகையோடு கோயிலில் பிரதக்ஷிணம் வைத்தான்..
தன் அண்ணன் கிட்ட அவன் கழுத்தில் இருந்த செயின் மோதிரம் எல்லாம் கழட்டி கொடுத்து.. இப்போ
வரேன் னு சொல்லி கோயில் குளத்தை நோக்கி போனான்..
அந்த குளம் ஆழமானது..அவன் விடாமல் பூஜித்த அதே குருவாயூர் அம்பல புழை யில்(கோயில் குளத்தில்) தன் உயிரை விட்டு விட தீர்மானித்து ..அதன் கரையில் அமர்ந்து தண்ணியே பாத்துட்டு இருந்தான்..
அப்பொ அந்த பக்கம் வந்த ஒரு முதியவர்..பையன் உக்காந்திருக்கும் விதம் அவன் முகத்தில் சோகம் வேதனை கண்டு ஏதோ சரி இல்லை ன்னு மனசுக்கு பட்டு அந்த பையன் கிட்ட என்னாச்சுபா ன்னு கேட்டார்..
நீ என்கூட வா ..நீ கிருஷ்ணனை உன் மனதில் ஆழமா நெனச்சு அங்கபிரதக்ஷிணம் பன்னு ன்னு சொன்னார்..அந்த பைய்யன்
அங்கபரதக்ஷிணம் முடிக்கும் வரை கூடவே நின்னார்.
அவன் அங்கபிரதக்ஷிணம் செய்யும் பொழுது அவன் family கிட்ட போய் என்ன ஆச்சு ன்னு கேட்டு எல்லா விஷயத்தயும் புரிஞ்சுகிட்டார்..
பைய்யன் அங்கபிரதக்ஷிணம் முடித்ததும் குருவாயூரப்பன் முன்ன கூட்டிட்டு போனார்..மனசார அவர கூப்பிடு அவர் க்கு கேக்கும் ன்னு சொன்னார்..
தீபாராதனை ஆரம்பம் ஆனதும் மணி அடிக்கும் ஓசை க்கு இடையில் "அம்மா" என்று ஒரு சத்தமும் கேட்டது..
ஆம் ..அந்த பையன் தான் அம்மா ன்னு கத்தியது..
அதை பார்த்ததும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன அவன் குடும்பம் அந்த வயதானவர தேடி கோயில் பூரா நடந்தனர் ஆனால் அவர காணாம் ..அப்டி யாரையும் பாக்கல ன்னும் பலர் சொல்ல..கிருஷ்ணன கும்பிட்டு நன்றி சொல்லி வீடு திரும்பினர்..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை coincidence ன்னு சொல்லலாம்..இல்ல கட்டு கதை ன்னு கூட சொல்லலாம்..
நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அற்புதம் அதிசயம்.. விஷ்வாசம்.
என்னோட comment box ல நெறய பேர் அடிக்கடி சொல்லுவாங்க..
உங்க topic நல்லா இருக்கு..
உங்க வர்ணணை நல்லா இருக்கு..எல்லாவற்றயும் விட உங்க குரல் ரொம்ப நல்லா இருக்குன்னு
இந்த குரல் எப்டி நல்லா இல்லாம போகும்?
குருவாயூர் குளத்தில் விழுந்து உயிர் விட இருந்த என்னை காப்பாற்றி..எனக்கு என் குரலை கொடுத்தது என் குருவாயூரப்பன்.. குருவாயூரப்பன் கொடுத்த குரல் இது..எப்டி நல்லா இல்லாம போகும்😍😍"
குருவாயூரப்பா😍🙏
Outrage in Germany after it became public that a Syrian migrant with 3 wives, 32 children and 25 grandchildren, with 70% of the entire family having a criminal record, receives €100,000 a year in welfare.
What happened to Rahul Gandhi’s “Smash the Patriarchy”? I CAN’T TOLERATE THIS
Afsana Khan is an Indian playback singer who recently visited a Mahadev Temple and said:
“मेरी ताकत मेरा महादेव है।” 🕉️🙏
Now look at some of the abusive and hateful comments she is receiving under her post simply for expressing her faith.
So, the question is Will Rahul Gandhi “smash the patriarchy” here?
Will all those self-proclaimed flag-bearers of feminism who were supporting Kriti Sanon yesterday say something about the abuse Afsana is facing?
Probably not.
Because when activism becomes selective, it stops being activism and starts looking like convenient outrage.
If abusing or harassing a woman is wrong, then it should be wrong regardless of her religion, ideology, or whom she worships.
Feminism should mean standing against misogyny everywhere.
Secularism should mean respecting everyone's right to practice their faith.
Selective feminism and selective secularism deserve to be called out.
Shooob Whatever
தவெக அரசின் இரண்டு மதச்சார்பு அறிவிப்புகள் -
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10 வகுப்பு படிக்கும் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ₹2000 உதவித்தொகை
2. இளநிலை பட்டப்படிப்பு பயிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்
இந்த சலுகைகளைப் பெறுவதற்கு "முஸ்லீம் மாணவி" என்கிற மதம் சார்ந்த தகுதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. இது எப்படி "மதச்சார்பற்ற சமூகநீதி" அரசாக இருக்க முடியும்?!
இதை எல்லாம் பார்த்து இவன் திருந்திட்டான்'னு நினைச்சிராதீங்க...
அவன் பிரச்சனை என்ன'னா பாஜக அரசியலுக்கு வழிவகுத்துடுமாம்.
மறைமுகமா திமுக'வுக்கு ஆப்படிக்குது'னு ஒப்பாரி வைக்குறான்.
எப்பா டேய் கொத்தடிமை @nelsonvijay08...
இதையே திமுக காரன் செய்திருந்தா நீ இப்படி பேசி இருப்ப???
நீ எங்க எங்க எப்படி எப்படி சுத்துவ'னு நல்லா தெரியும்!!!
100 கோடி..ப்பே
வக்ப் சொத்துகள் மற்றும் கிறித்துவ சர்ச் சொத்துக்களை பாதுகாக்கவும் கட்டிடங்கள் அமைக்கவும் 100 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் தர ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை வழிபாட்டு இடங்களுக்காக நிதி ஒதுக்குவது அவர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது..
#TVKGovt #MinisterShahjahan #subsidy #CMJosephVijay #HinduMunnani
🚨 SHOCKER! Samastha Kerala Jamiyyathul Ulama has reportedly called for WOMEN to be BANNED from public programmes and celebrations.
Will Rahul Gandhi speak up and say, “Smash the patriarchy”? 👀
=> PS: Congress is in power in Kerala.
Similar size of rock stopped right behind Kedarnath Temple and saved not just the temple, but also 300+ people who were inside.
For me, it remains the biggest proof of Mahadev existence I have ever witnessed. 🙏🚩
பள்ளிக்கூடத்துல படிக்கும் புள்ளைகளுக்கு மத அடிப்படையில் எப்படி உதவித்தொகை வழங்க முடியும்???
அப்போ இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு???
என்ன பித்தலாட்டம் இது...😡
From helicopter to muddy ground, the Nepal Army kept pushing forward to save lives.
883 people rescued, including 350 trapped inside the Upper Trishuli Hydropower tunnel.
This is courage. This is humanity. This is the Nepal Army. 🇳🇵
A Kannada actress brutally cook Kriti Sanon🚨
Q: Kriti Sanon is facing backlash for wearing a revealing outfit during her Raksha Bandhan campaign. What is your take on this controversy?
Actress: Look, I believe in women's freedom, but I won't support Kriti wearing something inappropriate for a sacred festival. It ruins the essence of our traditions.
Q: But some say she is just being unfairly targeted for her clothes?
Actress: Please don't use feminism to hide hypocrisy. I have just one simple question: would she wear this exact same outfit for an Eid campaign? No. This selective modernism only happens during our festivals, and that's the real issue.
Massive respect for not bootlicking Bollywood and speaking the truth🙌
சேலம் ராஜகணபதி கோவில் திருவிழா பந்தலுக்கு தடை!
கிறிஸ்துவ மதவெறி அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம்!
அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை..!!
சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ராஜ கணபதி கோவில்.. அந்தக் கோவிலின் திருவிழாவிற்காக கோவில் முன்புறம் வழக்கமாக பந்தல் அமைப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களால் பந்தல் அமைத்த போது காவல்துறையும், அரசு அதிகாரிகளும் பந்தலை அகற்றுமாறு வாய்மொழியாக உத்தரவிடுகின்றனர்.
மேலும் மிரட்டும் தோரணையில் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் த.வெக ஆட்சியில் வந்த பிறகு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, பல பிரம்மாண்ட கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் ஆளுங்கட்சியினரால் வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக தமிழக முதல்வரின் பேனர்கள் வைக்கப்படுகிறது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல்துறை, ஆன்மீக நிகழ்ச்சிகளில் தலையிட்டு, கோவில் பந்தலை அப்புறப்படுத்தியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
மதவெறி நோக்கோடு செயல்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து கோவில் பந்தலை மீண்டும் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..
@CMOTamilnadu@tnpoliceoffl@DistSalem
#Salem #RajaGanapathiTemple #பந்தல் #TNPolice #CMJosephVijay #HinduMunnani