@polimernews சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் அயல் பணியாக பணிபுரியும் பெண் தலைமை காவலர் அவரது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெரிய செயின் ஒன்றை அணிவிப்பது போல் வெளி வந்துள்ள வீடியோ தொடர்பாக பெண் தலைமை காவலரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
@SparkPluz_ சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் அயல் பணியாக பணிபுரியும் பெண் தலைமை காவலர் அவரது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெரிய செயின் ஒன்றை அணிவிப்பது போல் வெளி வந்துள்ள வீடியோ தொடர்பாக பெண் தலைமை காவலரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
@NewsTamilTV24x7 சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் அயல் பணியாக பணிபுரியும் பெண் தலைமை காவலர் அவரது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெரிய செயின் ஒன்றை அணிவிப்பது போல் வெளி வந்துள்ள வீடியோ தொடர்பாக பெண் தலைமை காவலரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இது தவறுதலாக ஆத்தூர் ,சேலம் மாவட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
https://t.co/Tw5qZwrawp