A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
தூத்துக்குடியின் கனவு இப்போது செயலுக்கு வந்துள்ளது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் சிறந்த தலைமையின் கீழ், தூத்துக்குடியில் அமையவுள்ள HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் (DFR), விரிவான திட்டப் பணிகளும் (DPR) தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், HD ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி - இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையம்!
#CMJosephVijay #TamilNadu