🚨 முக்கிய பதிவு
#Young_ADMK என்ற ஹேஷ்டேக்கையோ அல்லது Young_ADMK என்ற பெயரையோ பயன்படுத்தி, கழக நிர்வாகிகள் அல்லது கழகத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து யாராவது பதிவிடும் கருத்துகளுக்கும் Young_ADMK-க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கழகத்தில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு தொடர்ந்து உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். நாங்கள் என்றும் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கழகத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகிறோம்; இனியும் அவ்வாறே செயல்படுவோம்.
Young_ADMK-வில் இருக்கும் அனைவரும் இளம் தலைமுறையினர்,
ஒருவரின் தனிப்பட்ட கருத்துகளால் #Young_ADMK பெயரை பயன்படுத்தி விமர்சனம் செய்தால் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்
நமது நோக்கம் ஒன்றே — கழகத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் வலிமை.
#Young_ADMK என்றும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவும் செயல்படும்.
#Young_ADMK
கவர்ச்சி னு சொன்னா கோவம் வருதா நடிகரே
இதோ உங்கள் முன்னே கவர்ச்சி யில் ஜெயித்தீர்கள் னு சொல்றாரே
ஏன் அட்டேன்ஷனில் நிற்கிரீகள் ?
இன்னும் ஸ்கிரிப்ட் படி தானா?
#தற்குறி_வெற்றி_கழகம்
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்