தமிழக முதல்வர் மாண்புமிகு திரு .C.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. ❤️ @CMOTamilnadu@TVKVijayHQ
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முதன்மை தலைவர்களில் ஒருவருமான எனது பாசத்திற்குரிய சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகநீதி, மக்கள் நல அரசு, மதச்சார்பின்மை, அரசியலமைப்பு மாண்பு ஆகிய உயரிய கொள்கைகளின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் தங்கள் பயணம் தொடர என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I convey my warm birthday greetings to my beloved brother Thiru. @RahulGandhi Leader of Opposition, Lok Sabha, and one of the principal leaders of the Indian National Congress. I extend my wishes for your continued journey as the foremost voice for the noble principles of social justice, people-centric governance, secularism and the spirit of the Constitution.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை முகம்...
சமூகநீதி, மதச்சார்பின்மையின் தேசிய அடையாளம்...
நல்லிணக்கம் வளர்க்க
நாடு முழுதும்
நடந்த நல்லுள்ளம்...
மாண்புமிகு முதலமைச்சரின் இனிய நண்பர்...
அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
@RahulGandhi@TVKVijayHQ@TVKHQITWingOffl
#hbdrahulgandhi #TVKVijay #TVK
மக்களின் குரலாக ஒலிக்கும் ஒரே தலைவர்,
இந்தியாவின் நம்பிக்கை முகம்,
அன்புத் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy Birthday Rahul Gandhi
Wishing India’s hope, our future, the visionary Sh. @RahulGandhi ji a very happy birthday!
When India today is going through an unprecedented crisis, where its democracy, Constitution and moral fibre is under relentless attack, Rahul ji has emerged as a towering pillar who stands for an inclusive, empathetic and democratic nation that belongs to all.
Through the harshest of travails, Rahul ji has proven himself time and time again to be the leader that India deserves - one who is a beacon of hope for India’s youth, poor, and marginalised.
I am proud to have worked so closely with an inspirational leader like Rahul ji. Wishing him a very successful year ahead!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் 56-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கா���்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. திருநாவுக்கரசர், துணைத் தலைவர்கள் திரு. சொர்ண சேதுராமன், திரு. கீழானூர் ராஜேந்திரன், பொருளாளர் திரு. ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் திரு. ராம் மோகன், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாநகர காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துற��கள் மற்றும் பிரிவுக���ின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ
कोटा, आप कमाल थे।
यकीन मानिए, कल हमने मिलकर इतिहास की शुरुआत की।
हज़ारों छात्र मैदान में थे, लाखों लोगों ने ऑनलाइन देखा - और देश को पहली बार खुलकर पता चला कि शिक्षा के नाम पर कितनी बड़ी वसूली चल रही है।
लेकिन यह तो सिर्फ़ शुरुआत है। कोटा में जो लौ जली है, उसे अब पूरे देश में बदलाव की मशाल बनाना है। और इस सफ़र में आपकी जगह तय है।
अपने सुझाव भेजिए। Petition पर अभी Sign कीजिए।
#ChhatronKiGoonj
Karnataka Chief Minister Shri @DKShivakumar met CPP Chairperson Smt. Sonia Gandhi ji, LoP Shri @RahulGandhi and Congress General Secretary Smt. @priyankagandhi ji at 10 Janpath, New Delhi.