மேட்டூர் அணையை கட்டுவதற்கே 10 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும்.. அந்த அணையை திறக்க செல்ல 6 கோடி ரூபாய் செலவாகிறது.. சீமான் விமர்சனம்..
அணையை திறந்து இன்றைய முதல்வர் பூ போட்டார்.. முன்னாள் முதல்வர் தட்டோடு போட்டார் எனவும் சீமான் கலகலப்பு பேச்சு..
#Madurai | #NTK | #Seeman | #MetturDam | #PolimerNews
எந்த மக்களுக்காக அனைத்தையும் இழந்து விட்டு போராடுகிறோமோ அந்த மக்களாலேயே விமர்சிக்கப்படுவது தான் மிகப்பெரிய வலி.. அதை தாங்குவதற்குத்தான் அசாத்தியம் வலிமை தேவைப்படுகிறது!
- Truly Ram podcastல் சீமான்
கஷ்டப்பட்டு உழைச்ச ரசிகன ஏமாத்தி Black Ticket வித்து, அவன் குடுத்த காச வெச்சு வாங்குன boots, ticket வாங்கின அந்த கைகளையே மிதிக்குது 🤧🥀
பாவம்டா இந்த விஜய் ரசிகர்கள் 💔
கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மூன்று தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள்கூட இப்படுகொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டும், படுகொலையைக் கண்டித்தும் பேசியிருக்கின்றன.
தமிழ்நாட்டை ஆளும் முதல்வர் விஜய், வாய்திறக்காது மூடிக்கொண்டு இருக்கிறார்.
கண்முன்னே மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் கல்லுளிமங்கன் போல இருப்பதுதான் முதலமைச்சரின் வேலையா?
“நாங்க வர்ரத பார்த்ததும், Gate-அ இழுத்து மூடுறாங்க.. ஏன் நாங்க உள்ள வரக்கூடாதா? ஜோசப் விஜய் சார் இதெல்லாம் நீங்க பார்க்குறது இல்லையா?”
பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
#WATCH | பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோட்டை நோக்கி பேரணியாக சென்ற தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.
#SunNews | #SanitaryWorkers | #Protest
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
தமிழ்நாட்டில் நடந்த தென்மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டும் முடிவை முழுக்க முழுக்க நியாயப்படுத்திப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். உச்சமாக, தமிழ்நாட்டுக்குப் பயனளிக்கக்கூடியத் திட்டமெனவும் அதனைக் கூறியிருக்கிறார்.
'மேகதாது' எனும் வார்த்தையைக்கூட அக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் ஏன் உச்சரிக்கவில்லை?