முதல்வர் விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் ஹுசைன் கைது
#DinakaranNews | #TVKVijay | #NTK
பொறுப்பேற்பு ( Accountability ) என்றால், என்னவென்றே தெரியாதா தவெகவுக்கு?
கரூர் பேரவலத்துக்கு இந்த நொடிவரைப் பொறுப்பேற்கவில்லை.
சட்டம் ஒழுங்குக்கும் முந்தைய ஆட்சியைக் கைக்காட்டியே தப்பித்துப் போக முற்படுகிறார்கள்.
கடைசியில் மின்வெட்டுக்கும் Fuse Carrier ஐ யாரோ சிலர் திருடிச் சென்று விடுவதாகவும், அதனால்தான் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறித் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
சென்னை எனும் இவ்வளவு பெரிய மாநகரத்தில் ஒருசில தனிநபர்கள் சேர்ந்து Fuse Carrierஐ திருடிச் சென்றுவிடுவதால் மாநகரம் முழுமைக்கும் மின்வெட்டை ஏற்படுத்திவிட முடியுமா?
இதென்ன விஜய் திரைப்படமா?
'கத்தி' திரைப்படத்தில் சிலர் விஜய்யோடு சேர்ந்து தண்ணீர் குழாய்களுக்குள் உட்கார்ந்துக் கொண்டு சென்னையை ஸ்தம்பிக்கச் செய்வார்களே, அதுபோல சிலர் Fuse Carrierஐ திருடி சென்னை மக்களையே ஸ்தம்பிக்கச் செய்ய?
சமூக வலைத்தளங்களில் கூறி வந்த ஜால்சாப்பை இப்போது சட்டமன்றம்வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தவெக.
மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தால்தானே தீர்வை நோக்கி நகர முடியும்; இவர்கள் சிக்கலைத் தீர்க்க எங்கு நினைக்கிறார்கள்? பொய்யை, புரட்டைச் சொல்லி மக்களை ஏமாற்றவும், மடைமாற்றவும்தானே முயற்சிக்கிறார்கள்!
பிறகெங்கு, விளங்குவதற்கு?
#WATCH | திருவள்ளூர்: பெரியபாளையம் அமோனியா விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, ஊராட்சி மன்றத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட உணவு, குடிநீர் பொருட்களால் சர்ச்சை
#SunNews | #Tiruvallur | #Food | #HumanRights
திருப்புவனம்: அரசு பள்ளியில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்காக பள்ளி முழுவதும் தவெக கட்சி கொடியை கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Newstamil24x7#CMVijay#GovtSchool#Flagpole
தவெக நிர்வாகிகள் சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
https://t.co/HzAsnl3ZVB