At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Whatever label anyone gives me, my view stands vindicated. The Industries Ministry under TRB Rajaa operated apolitically. As a commoner, I saw no signs of corruption - the performance was phenomenal. He has set a very high benchmark to excel.
As I’ve always say, love or hate a party, views must remain balanced and rooted in facts.
Be it the Kashmir Files or the Kerala Story, the entire right-wing ecosystem will celebrate and promote movies like anything without any difference.The criticism Vidudhalai 2 is experiencing now from the left allies has never been the case in a right-wing propaganda movie within the right-wing ecosystem.
#ViduthalaiPart2
அந்த பக்கம் ஒரு படம் வந்தா பிரதமர் வரைக்கும் ஏன் எதுக்கு ன்னு கேக்காம ப்ரொமோட் பண்ணுவானுங்க…
இந்த சைடு படம் வந்தா….
எங்க கலர் எங்கடா…
எங்க கொடி எங்கடா…
எங்க தலைவர் எங்கடா…
குறியீடு என்ன கோணலா இருக்கு…..
மூனாவது volume முப்பதாவது பக்கத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா… ஒரு தத்துவம் என்பது….
Oh, you're sad about his dismissal? Wait bro, now watch Williamson scoring another Test Hundred.
Johns & Mufa will come out with their Fab Four stats since 2020 again.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்வில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியது தொடர்பாக நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது!
50 எம்.பிகள் கையொப்பம் தேவை என்ற நிலையில் திமுகவின் அனைத்து ராஜ்ய சபா எம்.பிகளும் கையெழுத்திட்ட நிலையில்,
அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பிகள் கையெழுத்திடாமல் சிறுபான்மையினருக்கு துரோகம் விளைவித்துள்ளனர்.
🔥 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி,
🔥 இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி,
🔥 இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி
- என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய #DravidianModel-க்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த #JusticeParty-இன் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம்!
Here is a fascinating example of how skill development scheme of Government of Tamil Nadu - Naan Mudhalvan Scheme championed by Tamil Nadu Chief Minister Thiru. @mkstalin avargal is transforming the learning experience of our college students in the state.
A regional HR Manager from India Mart describing the technical depth that a graduate had during the interview process for Software Development Engineer - 1 position.
What was striking to the interviewing team was the solid technical knowledge that the graduate had due to the project experience of his in Chennai MRTS (Mass Rapid Transit System) and the soft skills imparted through the Naan Mudhalvan Scheme.
The solid soft skill training and the internship experience through this scheme, allowed the graduate to develop the confidence to ace the interview with flying colors. It is to be noted that, the graduate had a Tamil medium schooling in Government School and was from a Tier 2/3 Engineering college.
A real example of how skilling programme with a coherent objective not just change the life of a student, but also allows companies to recruit graduates who know what they are talking about, and with good exposure that makes them add value to the team they are recruited in.
Thank you Swami S Nathan for enriching our understanding of the implications of this scheme, by sharing it.
#NaanMudhalvan
#NewsUpdate | குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!
போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?
▪️ ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
▪️ 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார்
▪️ மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்
▪️ இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
▪️ இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்
▪️ அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்தார்
▪️ போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின
#SunNews | #FakeCourt | #FakeJudge | #Gujarat
ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!