”நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுத்தது தவெக அரசு. அந்த வழக்குகளை ரத்து செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம்" - என ஒரு பொய்யான பதிவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதனைப் பரப்பியும் வருகிறார்கள்.
மாண்புமிகு உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாகக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணையைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளதே அன்றி, வழக்குகளை ரத்து செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு தாமாக முன்வந்து ரத்து செய்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதியே இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்த உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ளாமல், சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதை மட்டுமே தகுதியாகக் கொண்ட சிலர், இது போன்ற தரமற்ற, தவறான தகவல்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
I remember this man crying in Erode meet. VIJAY followed up on him and asked District sec to check his issue🙏
"விஜய்சார் அத பாத்துட்டு மாவட்ட செயலாளர்கிட்ட சொல்லி அப்புறம் மாவட்ட செயலாளர் காவல்துறையில் அழுத்தம் கொடுத்த அப்புறம்தான் விசாரனை ஆரம்பிச்சாங்க”
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.
மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.
நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…
நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க…
இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்…
உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்…
அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்…
ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…
எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…
நீங்கதான் எனக்கு precious…
இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல…
உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்…
உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…
நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…
நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம்
100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…
அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்...
இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால
நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்…
செய்வீங்க… செய்றீங்க…
ஓகே?...
Thank u friends….
Love you all…
“ என் நெஞ்சில் குடியிருக்கும் “ என்று நீங்கள் இன்று கூறியவுடன் அலறபோகும் தமிழகத்தை காண காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்♥️ all the best @tvkvijayhq sir for the First 🔥
Heartfelt birthday greetings to the Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi Avargal.
I pray for your good health, happiness, and long life.