திருவள்ளூரில் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. சத்யபிரியா இ.கா.ப அவர்கள் செய்தியாளர்களுக்கு வழக்கு சம்மந்தமாக விளக்கம் அளித்தார்.
வேறு இடத்தில் நடந்த வீடியோவை கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
#fakenews#Viral#Kallakurichi
https://t.co/TcLgq3roKW
ஆபத்து காலத்திலோ பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலோ காவல்துறையை எளிதாகவும் விரைவாகவும் அணுகும் விதத்தில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்ற “காவல் உதவி” என்னும் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறுவீர்…
https://t.co/GBXd2smqyP
@kpmpolicefor@tnpoliceoffl@SP_chengalpattu@TNTVLRPOLICE
காஞ்சிபுரம் காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் திரு.கதிர்வேல் அவர்களின் மகன் *திரு. சதிஷ்குமார்* வ-27 காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர் மாமண்டுர் ஏரியில் மூழ்கி 14.11.2021 அன்று இறந்துள்ளார்.