@oyorooms@OYO4U Booking ID: UP5B0340
I have already sent a detailed complaint email regarding my check-in issue and tariff dispute, but I have not received any response so far.
Despite having a confirmed booking and completed payment, I was denied proper check-in and was
@OYO4U@OYO4U I have received several promotional calls and notifications from OYO, but not a single call regarding my complaint. How can you claim you tried to contact me when there is no record of any issue-related call? This is highly disappointing customer service
After such a serious service failure is unacceptable.
I request an immediate investigation, a written response, and a fair resolution. If this matter continues to be ignored, I will escalate it through consumer grievance authorities and relevant legal channels.
எடப்பாடியாரின் ஒத்த பேட்டி...!
இந்த ஒத்த பேட்டிதான், TVK எனும் கட்சியை, வில்லன் வேடத்தில் காப்பாற்றியது.
TVK வின் பிம்பத்தையே மாற்றிய பேட்டி.
TVK மீதிருந்த வெறுப்பை, அனுதாப அலையாக மாற்றிய பேட்டி.
அன்று பர்கூரில் ஜெயலலிதா தோற்றபோது “யானையின் காதில் புகுந்த எறும்பு இதுதான்” என்று சுகவனத்தை அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.
35 வருடம் கழித்து வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
இன்று கொளத்தூரில் ஸ்டாலினின் காதை செவிடாக்கிய ‘விசில்’ இது தான்.
கர்மா எதையும் மிச்சம் வைப்பதில்லை…!
கருப்பு படத்துக்கான ஒரு டிக்கெட் விலை 200 ரூபாய்.
200 ரூபாய்க்கு முதியோர் இல்லத்தில் ஆதரவற்று இருக்கும் இருவருக்கு நல்ல உணவளிக்க முடியும்.
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு 4 நோட் புக் பேனா வாங்கித் தர முடியும்
பணத்தை வீணடிக்காதீர்.
https://t.co/fdRaDeDCK8
நாங்க எல்லாம் எங்க குல தெய்வத்தை கும்பிட்டுகிட்டுதான் இருக்கோம், நீயும் உன் பொண்டாட்டியும் தான் கொஞ்சம் கொக்கு மாக்கு பண்ணிக்கிட்டு இருந்திங்க.
4 படம் நக்கிட்டு போன உடனே வந்துட்டான் இவன் அட்வைஸ் மயிறு தூக்கிட்டு.
கோவையில் ஜாம்பி போதை பொருள்? அசையாமல் நிற்கும் இளைஞரால் அதிர்ச்சி! Zombie drug இதுதான் திமுக ஆட்சியின் வெற்றி....
அடுத்து வருகிற அரசாவது இது போன்ற உயிர் கொல்லி போதை மருந்துக்களை தடுக்குமா???
போதையால் நாளுக்கு நாள் அப்பாவி உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கிறது
#திமுக கட்சி நேரடியாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருக்கிறது
இது போல் உங்களுக்கு நடக்கும் நாள் வெகு தூரம் இல்லை
உங்களை தற்காத்துக்கொள்ள உங்களுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு இது #NoVoteForDMK#MKStalin | #NoVote4DMK
#அராஜகத்தின் உச்சம்..!!
கொடைக்கானலில் சாலையோரத்தில் கொய்யாப்பழம் விற்பனை செய்த மூதாட்டியிடம் கொய்யாப்பழ கூடையோடு பிடுங்கி வாகனத்தில் ஏற்றி மூதாட்டி கீழே தள்ளிவிட்ட கிறிஸ்துவ #பாதிரியார்....!