@dmk_raja கூட்டணியில் இருந்தபோது தேவைப்பட்டவர்கள், இன்று வளர்ச்சி கண்டு பயப்படுகிறார்கள் என்பதற்கே இந்த தாக்குதல்கள் சாட்சி.
பூ முடித்தவர்கள் புறந்தள்ளப்பட்டவர்கள் அல்ல;
புரட்சிக்காக மண்ணில் வேரூன்றியவர்கள்!
நினைத்துப் பாருங்கள்.
விசில் சத்தம் தற்காலிகம்…
சிறுத்தையின் கர்ஜனை நிரந்தரம்
@CMOTamilnadu@TVKVijayHQ சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவின் சந்திப்பு வரவேற்கத்தக்கது.
தொழில் வளர்ச்சியும் முதலீட்டு வாய்ப்புகளும் குறித்து நடந்த கலந்துரையாடல் முக்கியமானது.
மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது ஒரு நல்ல முன்னேற்றமாகும்.
இந்த முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்.
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அம்மா உணவகங்களை புதுப்பித்து மக்களுக்கு மேலும் சிறந்த சேவை கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஏழை, எளிய மக்களின் அன்றாட தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் இந்த முயற்சி சமூக நலனுக்கு முக்கியமானதாக அமையும்.