1000 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 4 நபர்கள் கைது. 1 சரக்கு வாகனம், 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அதிரடி நடவடிக்கை
#dindiguldistrict#szsocialmedia1#tnpolice
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம்.
மேலும் செய்திகளுக்கு
https://t.co/T7bL9jHqBn
#dindiguldistrict#szsocialmedia1#tnpolice
*திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.https://t.co/NdhTZqGcPZ
#dindiguldistrict#szsocialmedia1#tnpolice
திண்டுக்கல் மாவட்டத்தில் 10.03.2022-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.
#dindiguldistrict#szsocialmedia1#tnpolice
18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
It was great escape from a deadly encounter for Melur DSP Raghupathi Raja at #Alanganallur#Jallikattu A bull returned charging into the arena. The officer managed to control the bull with his lathi and then escaped from the scene unhurt on Sunday #Madurai#TamilNadu