சவுக்கு சங்கர் extreme லெவல் tension ஆகிவிட்டார்
MK ஸ்டாலின் & அருண் & அதிகாரிகளை சவுக்கு சங்கர் விளாசி தள்ளி இருக்கார்
ஒடுக்கப்பட்ட குழந்தைகள் வைத்து காசு சம்பாதிக்கிற உன் வீட்டில் பிள்ளை இல்லையா?
நீதிபதி பத்மா & அமல்ராஜ் இவங்க ரெண்டு பேரு இல்லை என்றால் இந்த case வெளியே வந்து இருக்காது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound
இந்தியாவிலே பிரதமருக்கு இணையான ஒரு பாதுகாப்பு CM விஜய் அவருக்கு மட்டும் தான்
இந்த பாதுகாப்பிற்கு worth என் தலைவன் 🔥🔥🔥
@CMOTamilnadu Pure GooseBumps 🥵🥵🥵
குடியாத்தம் தொகுதி பேரணாம்பட்டில்,மாண்புமிகு@CMOTamilnadu அவர்களின் 100 நாள் நல்லாட்சியை மக்களுக்கு எடுத்துரைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர்@RVelmuruganTVK,சட்டமன்ற உறுப்பினர் திருமதி க.சிந்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
ஜெயலலிதா செய்ய வேண்டியதை
எடப்பாடி பழனி சாமி செய்ய வேண்டியதை
விஜய் செய்து இருக்கிறார்.
கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருக்குறது.
70 வருட கால ஆபாச பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது தவெக. பூனைக்கு யாரவது மணி கட்டியே ஆக வேண்டும்.