இவர் சொல்றது 💯 correct.
DMK, ADMK, NTK,
இவனுங்களுக்கு விஜய் அண்ணா CM ஆகிட்டாரு என்பதை விட...
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிஞ்சிடுச்சி....
இனி நம்ம நிலைமை அவ்ளோதான்.... அதுதான் இவனுங்க கதறலுக்கு முக்கிய காரணம் 🎯
🔔 | @Official_JSJ About Appa (@TVKVijayHQ) 2026 Election Victory !
• அவர் வரலாற்று சிறப்பு மிக்க புரட்சியை செய்துள்ளார்
• எந்த ஒரு உதவியும் ஆனாலும் என்னிடத்தில் கேளு என்று கூறியுள்ளார்
#Sigma | @ActorVijay
கேள்வி - கரூர் ஏன் CM போக கூடாது
மணி - திமுகவிற்கு அது prestige issue 😂😂
Supreme court today 👇
மாநிலத்தின் முதல்வரை இங்க போகாத அங்க போகாதுன்னு சொல்ற உரிமையை யாருக்குமே இல்லை💯
வேற யாராவது இருந்தால் fine போற்றுப்பாங்க இந்த மாறி கேசு போட்ட 😂😂
அம்மா உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகின்றனர் உணவின் தரம் காரணமாக 🔥🔥🔥
42 கோடி ல கார் race நடத்தின திமுக எங்க
17 கோடில ஏழைகளுக்கு நல்ல உணவு அளிச்ச எங்க CM எங்க 💯
#NewsUpdate | 2,640 பார்களை மூட ஆணை
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு
டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் முடிந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பாா்களை மூட உத்தரவு
பாா்களுக்கான அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படுவதாக இன்று காலை உத்தரவு வெளியான நிலையில் அதனை ரத்து செய்து புதிய உத்தரவு
TVKGovt | Tasmac | CMVijay
#TVKGovt #Tasmac #CMVijay