செருப்ப சாணில முக்கி அடிப்பன்!!
இந்த சைட் என்னோடது ! இந்த வேலை முழுக்க திமுக ஆட்சில தனியார் கம்பெனியோட பங்களிப்புல நடந்தது
தவெக ஆட்சில ஒரு போர் மட்டும் போட்டானுக அந்த தரைப்பாலத்து கிட்ட!
Attaching the image from July 2025
யார்ரா இவனுங்க நைட்டு பூரா 4000 கோடி என்ன பண்றீங்க ன்னு கேட்டுட்டு இருந்தானுங்க?
இப்ப தண்ணி போயிடுச்சு TVK அரசு சாதனை என்று பேசிட்டு இருக்காங்க?
4000 கோடி INFRASTRUCTURE திட்டம் ஓட்டு செயல்படுத்தி வைத்ததால் தான் அந்த தண்ணியை வெளியேற்ற முடிஞ்சது..
பிரச்சனை என்னன்னா வசதி செஞ்சு வச்சுட்டு போனாலும் அதை தூர்வாரி மக்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறு தண்ணியை வெளியே அனுப்ப வேண்டும்..
அப்படி செய்யாததின் விளைவு தான் நேற்று இரவெல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது..
அட ஒழுங்கா பண்ணி இருந்தா நின்னு இருக்காது..
இப்ப தண்ணீர் எல்லா இடத்திலும் வழிந்ததற்கு ஒரே காரணம் திட்டம் போட்டு @mkstalin தலைமையில் @Udhaystalin அவர்களின் தொடர் கண்காணிப்பில் , திட்டம் தொடங்கி முடியும் வரை சென்னையில் அனைத்து பகுதிகளையும் சென்று ஆய்வு செய்து திட்டம் முடித்து வடிவம் பெற முக்கிய காரணம் அன்று பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் @PKSekarbabu அவர்கள் மற்றும் மேயர் @PriyarajanDMK ..
இதுக்கு பேர் தான் ஆளுமை, நிர்வாகம்...
செஞ்சு வச்சதை கூட உருப்படியா செயல்படுத்த முடியாத திக்கற்ற திறனற்ற செயலற்ற வக்கற்ற TVK விஜய் ஆட்சி கொஞ்சமாவது கத்துக்கணும்..
உங்கள் இசையும், அன்பும், உங்களுடன் பழகிய நினைவுகளும் என்றும் என் மனதை விட்டு நீங்காது தேவா சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்கள்.
@Rajinth3@DixadinaDMK Every party has been taking actions.. Its just that you are ignorant.. of course you can do background check.. he was not an ordinary person.. He was an MLA .. so dont hide behind the star image and come out to reality.. Please accept that your party is no different from others .
மே மாசம் வரை நல்லா இருந்த அரசு நிர்வாகம் 6 மாதத்தில் சீரழிந்து கிடக்கிறது.. அப்போதும் இப்போதும் ஒரே அதிகாரிகள் தான் ஒரே சட்டங்கள் தான் ஆனா அரசியல்வாதிகள் மட்டுமே வேற..
இதுல இருந்தே தெரிய வேண்டாம் பிரச்சனை எங்கன்னு..
Shocking,மதுரையில் அரசு விளையாட்டுப் போட்டியில் குடிநீர், எலக்ட்ரோலைட் தட்டுப்பாட்டால் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால் @Ahmedshabbir20@Akshita_N@tnrags ஆகியோர் சலங்கை ஆடியிருப்பாங்க!
இப்போ ஆதவ் போட்ட பொறையை கவ்விட்டு அமைதியா இருக்காங்க!🤐
SHOCKING from Madurai: Students fainted during govt organised 2days District-level Republic Day school sports meet at MGR Stadium, Racecourse Road on Friday.
Students collapsed during 600m relay in midday heat No drinking water, No ORS, teachers bought water with own money and Toilets without latches, sewage overflow, liquor bottles in washrooms.
This is how we treat young athletes? Photo: @TOIChennai today 🧵👇
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள் வெங்கட்ரமணனும், காந்திராஜும் இணைந்து கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் இருக்கும் வரை தான் அந்த அரிசியும் இருந்திருக்கிறது. அவர்கள் போனதும் அரிசியும் தீர்ந்து போயிருக்கிறது. @AdvocateVenkatP@CMOTamilnadu