“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள்,
ஆங்கில ஊடகம் @IndiaToday எடுத்த இந்திய ஒன்றிய முதலமைச்சர்களின் செயல்பாடு, மக்கள் நம்பிக்கையை பெற்றவர் என்ற கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்💐😍
ஒவ்வொரு தமிழரும் பெருமைபட வேண்டிய தருணம்😍💐
The oil bond excuse has been debunked again and again. It has been pointed out that in the last 7 years, the govt has collected enough extra excise and cess to repay the entire oil bond capital and interest several times over.
https://t.co/pYUjfccGeu
மாண்புமிகு தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் அண்ணன் @Anbil_Mahesh அவர்களுக்கு.
தமிழக பள்ளிகளில் தீவிர வலதுசாரி அமைப்பான RSS சேர்ந்த வாசு என்ற நபர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக நம்பத்தகுந்த ஆதாரம் கிடைத்து இருக்கிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
மயிலையில் தொடங்கியது புதிய வரலாறு!
தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நிமித்து ஆணை வழங்கினார் முதலமைச்சர் தளபதியார்!
கலைஞரின் கனவு நிறைவேறியது 😍
❤🖤
இன்று நடைப்பெற்ற அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அர்ச்சகர்கள் பணி ஆணை பெறும்போது முதலமைச்சருக்கு தகுந்த பனிவுடன் கூடிய வணக்கம் செலுத்தாமலேயே, முதலமைச்சரின் முகத்தை கூட பார்க்காமலேயே பெற்று செல்வது அவர்களின் மன வன்மத்தை வெளிப்படுத்துகிறது...
கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி 3 ரூபாய் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் ,டீசலில் 25 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்துள்ள ஒன்றிய மோடி அரசு எப்போது விலையைக் குறைக்கும்?
How many "anti-Modi" channels are exposing Modi govt on how they have snatched the constitutional rights of OBCs by wiping out OBC reservation in NEET?
None. They're all silent on the issue despite knowing that exposing Modi on this might cost BJP OBC votes in UP.
#NoOBC_NoNEET