#Sanji😈❤️
Sanji fans today we eat like nobility🥺
Ifrit Jambe : Bouef burst!! 😈😈🥵
Akhiro Ota's Direction 🤯✨🤌
TOEI cooked with this episode 🛐🤙
And I'm also a pirate ....
...Black-leg sanji of the Straw Hats!🥺🥺
#Onepiece1061
🚨 Free eBook! 🚨
Learn how service-based architectures and stream processing tools can help you build business-critical systems in 2022!
Download Now! ⏰
பிறந்த புத்தாண்டில் ஓயாத புயலும்,பாலியல் குற்றங்களும்,துப்பாக்கி முனை பலிகளும்,துரோக சுவடுகளும்,அனிதா தற்கொலைகளும்,சாதிய தீண்டாமைகளும்,மீனவர் கதறல்களும்,விவசாயி் வேதனைகளும் வேண்டவே வேண்டாம்.ஆனந்தமும்,நிம்மதியும் தரும் #புத்தாண்டு ஆக அமைய வாழ்த்துகள் தமிழ் உறவே.#HappyNewYear2019
வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda@put_chutney@StudioGreen2
விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும்
#நெஞ்சுக்குநீதி
@ezhilarasuek17@sambillings @FafduPlessis_ Don't worry brother we are so humbled by the love,care and affection ppl in chennai have showed us.Words are not enough to thank you all.Lucky to be here where ppl know the value of humanity #iniya tamil makkal
வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு @ChennaiIPL Happy to be Playing for my new home #WhistlePodu