சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிக்க சொன்ன இன்றைய தலைவனே🙏
மக்கள் செல்வனின் இயக்கம் நாளை மக்களுக்கான இயக்கம்❤🔥
Chengalpattu District IT Wing Vice President ❤🙏
ரவீந்திரநாத் குமார், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் #எடப்பாடியார் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எனது இனிய நண்பரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் @iVijayakant அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.