@aadaavaan சமையல் அறையின் கமல்! அதுதான் அவியல்!
வெஜ்சூப்பாக..
மிக்ஸ்ட் ரெய்த்தாவாக..
வெஜ் பவல் ஆக...
மல்டி விட்டமின் ஆக...
அதிக ஃவைபர் ஆக..ஆக அவியல் ஒன்று போதும் நம் வாழ்க்கை முறைக்கு..
@BalaElann இன்னிக்கு வரைக்கும் அந்த ஸ்டீரியோ ஃபோனிக் எதுலயும் வரலை..அதே மாதிரி ரஹ்மான் " புது வெள்ளை மழை.." ஆரம்பம்.. அடுத்து " ஒயிலா பாடும் பாட்டுல" ஆதித்யன் இசை சீவலப்பேரி பாண்டி படத்தில்..
@tn2point0 போகாமல் இருக்கும் அளவுக்கு வாய்ப்பு இல்லை.. போனால் பாராட்டி பேசுவார்.. ஏன்னா அவர் ரஜினி.. எதுவாக இருந்தாலும் நேரட்டிவ் செட் பண்ணுவாங்க.." சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று வெளிப்படுத்துவார்.. ஏன்னா? அவர் ரஜினி.இல்லனா சிவாஜி சார் ஜெஜெ நிகழ்வு போல் நன்றியுரை சம்பவம் செய்யலாம்!
@sunnewstamil A person from the remote with talent and intelligent inbuilt.. spine of screenplay.. part and parcel of BR.. and followed his mentor very soon RIP
@parthispeaks@rajinikanth இன்னும் யாருக்கும் முடிவு வரலை..அதன் பிறகு தான் எல்லாமே.. அவர் கூப்பிட்டு வாழ்த்து சொன்னதைக் கூட, அவரே சொல்லும் நிலைமை.. சின்னதா ஒரு acknowledgement பண்ண முடியலை! வயசுக்கு மரியாதை தராதவங்க நல்லா இருக்க முடியாது.. கூடாது..