காத்திருப்போர் பட்டியல்னு பேரு வச்சு தூக்கி ஓரமா வைச்சிருப்பது தண்டனையா? வேலையும் செய்யாமல், மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு இருப்பது எந்த ஊரு நியாயம்?
சாதாரண ஆள் இதே மாதிரி ரவுடித்தனம் பண்ணிருந்தா, போலீஸ் இவ்வளவு சும்மா இருந்திருக்கும் ஆ? உடனே வழக்கு, கைது, ரிமாண்ட் எல்லாம் நடந்திருக்கும்.
இவன் பண்ணிருக்குற அட்டூழியத்துக்கு வழக்கு பதிவு பண்ணி கைது செய்யணும். அதோட உடனடியாக வேலையிலிருந்தும் தூக்கணும் முடிந்த வரைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கணும். இல்லனா நாளைக்கு இதே மாதிரி இன்னொருத்தன் திமிரா வருவான்.
@TVKVijayHQ #policebrutality
It is ironic to see someone born into privilege lecture others about "experience" and "grassroots understanding."
#ActorVishal entered cinema with the immense advantage of a wealthy film family and a producer father. Rajmohan, in contrast, comes from a lower middle class background and built his career through years of hard work in media. He is academically accomplished, deeply rooted in Tamil, and has spent more than 15 years engaging with society and public issues from the ground up.
He is also a filmmaker who wrote and directed his own film building his work through his own vision rather than by taking over stories initiated by others.
One inherited access. The other earned his place.
Before questioning another man's ability without even seeing his work in office, it is worth remembering that education, cultural depth, lived struggle, and integrity matter far more than privilege.
Most importantly, @imrajmohan possesses something that money, family influence, and power cannot buy: அறம் (Aram).
And that is something some people may never truly possess, no matter how much access or authority they inherit. @TVKVijayHQ
Happy to see #CMJosephVijay allocating ministries to respective elected MLAs but it's disheartening to see honorable minister #Rajmohan to be in charge as minister of Film Technology and Cinematograph Act. How would I or we as a body or as an association render our requests or grievances of our film industry which is actually bleeding and so many reforms to be made and give a ray of hope for the fraternity especially producers /production houses to someone who has lesser or no experience of wat is happening in our industry more than our CM who was and is part of the industry from grassroot level and being part of the fraternity for last 30 years.
Dear CM kindly consider above and,
1. Kindly introduce govt ticketing window which will bring revenue to govt as well as relief to viewers who pay 30rs per ticket.
2. Kindly abolish local body tax as we are the only state in India to induce 2 taxes against the "one india one tax "rule.
3. Kindly increase subsidy for small films every year from the current meager amount given.
I know this can be given as a representation to the CM but these are being requested for the last 9 years. Not demeaning Mr. Rajmohan, but it's just my opinion. CM can give us the much needed relief. God bless.
@CMOTamilnadu
Under the leadership of the President of Tamilaga Vettri Kazhagam and the Honorable Chief Minister of Tamil Nadu, Mr. Vijay sir @TVKVijayHQ may Tamil Nadu continue to advance toward greater heights of progress and prosperity.
May this historic land remain steadfast in its commitment to social justice, secularism, equality, and fraternity, and stand united against all forces that seek to divide its people.
With sincere hope and conviction, I extend my heartfelt congratulations and best wishes for an administration guided by the aspirations of the people and the enduring ideals of justice and human dignity.
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் போராட்டத்தையும், அவர் உயிர் தியாகத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வரலாறு மரியாதைக்குரியது.
ஆனா அந்த வரலாற்றை கொண்டு இன்று எடுக்கப்படும் அரசியல் முடிவுகளை கேள்வி கேட்க கூடாதா?
சமூக நீதி, அடித்தள மக்களின் அதிகாரம் — இந்த அரசியல் சொல்லிக்கொண்டு, அதற்கு எதிரான அரசியல் சக்திகளுடன் கூட்டணி அமைப்பது எந்த விதமான தொடர்ச்சி?
இது “போராட்டத்தின் ஒரு பகுதி”னா, அந்த போராட்டத்தின் திசை என்ன?
இது வெற்றி பெறுவதற்கான அரசியல் இல்லை. இது எந்த அரசியலோடு நின்றிருக்கிறோம் என்ற கேள்வி.
வசதியும், வளமும், அரசியல் ஆதாரமும் உள்ளவர்கள் கூட தனியாக நிற்கத் தயங்கினால் — அது தியாகத்தின் அரசியல் அல்ல, சமரசத்தின் அரசியல்.
CPIML liberation போன்ற இயக்கங்கள் இன்றும் தனியாகவே களம் காண்கின்றன. வெற்றி உறுதி இல்லாத போதும், தங்களின் நிலைப்பாட்டை விற்று விடாமல்.
அரசியலில் வெற்றி எல்லாமில்லை. நிலைப்பாடு தான் எல்லாம்.
வரலாறு யாரை நினைவில் வைத்துக்கொள்ளும் என்பதை காலம் சொல்லும்.
Ideology is not a costume you change for elections! ✊🏾
#Lalsalam #Jaibhim
Dravidian politics- ஒரு அரசியல் சூழலை உருவாக்கலாம் அதில் Communist கட்சிகள் இயங்க முடியும். ஆனால் அது ‘கம்யூனிசத்தை காப்பாற்றுகிறது’ என்று சொல்வது ஒரு அரசியல் மிகைப்படுத்தல்.
கம்யூனிசம் என்பது ஒரு சித்தாந்தம் அது கூட்டணியின் மூலம் பாதுகாக்கப்படுவதில்லை. அது தனித்த அரசியல் வலிமை, cadre based மற்றும் வர்க்க அரசியலின் மூலம் தான் வளர்கிறது.
அதேபோல் அம்பேத்கர் அரசியலை எடுத்துக்கிட்டாலும், அது முக்கியமான சமூக நீதிப் பாதை தான். ஆனால் அது இன்றைக்கு பெரிய அளவில் state power-ஐ தாங்கி நிற்கும் இயக்க அரசியல் ஆக இல்லை.
But கம்யூனிசம் இன்னும் Communist Party of India (Marxist–Leninist) Liberation, Communist Party of India, Communist Party of India (Marxist) மாதிரி கட்சிகளாக, காடர் அமைப்பாக, தரைமட்டத்திலும், Kerala மாதிரி மாநிலங்களில் நேரடியாக ஆட்சி நடத்தும் political force.
அதனால், ஒரு ideology இன்னொரு கட்சியின் ‘protection’-ல வாழ்கிறது என்ற framing தவறு.
கம்யூனிசம் காப்பாற்றப்பட வேண்டிய சித்தாந்தம் இல்லை, அது ஆட்சி நடத்தும் வலிமை கொண்ட சித்தாந்தம்.! ✊🏾💙❤️🖤
Not content with interpretation, he fought for change and emancipation. Today the US-Israel axis of aggression is driving us towards destruction. Plundering capital is causing ever bigger catastrophes. Resist this ruinous course, unite and fight for survival and change. #KarlMarx
பொய்யை உருவாக்குவது அதிகாரத்தின் அரசியல்.
உண்மையை பேசுவது மக்களின் அரசியல்.
தோழர்! இந்த அவதூறு உங்கள் குரலை அடக்காது. அது இன்னும் பலமாக ஒலிக்கச் செய்யும்.
காலமும் வரலாறும் எப்போதும் உண்மையின் பக்கம் தான் நிற்கும்.
Fidel Castro கூறியது போல:
Condemn me. It does not matter.
History will absolve me. ❤️🖤
அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல
யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள் .
பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது
இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் .
நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .
யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.
இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்.
இதோ போலியாக உருவாக்கும் தளம்:
https://t.co/20ki3BhkXO
இதில் வருவதையும் பரவும் screenshot- ஐயும் பாருங்கள் . அப்படியே வரும்.
Cinema, people, and the road ahead.
Grateful to @CinemaVikatan for this conversation.
Download the Vikatan App: https://t.co/4aQMZH8Bd1 https://t.co/J0YmiOT715
Re-releases outperforming current releases in audience interest isn’t nostalgia alone. It’s a reminder that theatrical memory is built on strong storytelling and repeat value.
Time doesn’t dilute cinema that was made with conviction. ❤️✊🏾
Michael Parenti (1933-2026) died today. He has, as his son Christian said, 'gone to the Great Lecture Hall in the Sky'. A socialist from early into his life till the very end, Michael Parenti wrote in a feisty way and spoke bluntly the truths that were not always easy to digest in a wretched capitalist system. He was a fierce critic of imperialist wars and suffered the consequences of this because he could keep and then hold academic jobs even in liberal states such as Vermont.
The toughest test for all of us came when the USSR collapsed, and it was in this period that Michael Parenti played an important role in the Battle of Ideas, fighting the reactionary Western media and the intellectual cowardice of his peers. His books on Yugoslavia's destruction earned him terrible attacks, which he brushed off as the necessary price you pay in this struggle. In the midst of it all, Michael wrote 'Blackshirts and Reds: Rational Fascism and the Overthrow of Communism' (1997), a rebuttal to the anti-Marxist and anti-Communist blather that had begun to infect the world. The book remains an essential tool to fight against the ridiculous anti-communist historiography that demeans the great achievements of the workers' movements.
He spent the last period of his life within himself, which was a loss to the rest of us, and now his departure leaves us without that anchor which he provided.
Michael Parenti. Comrade. Our Red Flag dips in your honour.
"ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு கவர்னர்"
சங்கி டிவி @ndtv யே காறித் துப்பி இருக்கு👌👏🏻👏🏻👏🏻
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி🙏
Very detailed report about Governor💥
https://t.co/Ai0bocakeO
Congratulations @kjsurendirector and team.
An honest film with clear intent, where belief and sincerity translate to the screen. It grows through moments, not noise, trusting silence and observation. Wishing you all the best for the journey ahead.❤️✨✊🏾 #mayabimbham