Every Fall , We Rise with greater strength than ever Before. This is the way @arivalayam had stood the test of tides. It had never stopped introspecting and rejunevated itself. Just because it had the clarity of vision to move and march ahead, than those cult who trample in their own stampedes. Great start and miles to go before we sleep #Genzdmk
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
@rayyanspeaks By the time one cycle of people gets that clarity, another bunch comes in....all time is only spent on educating to defend, than to progressively grow unlike the stupid cult grows up in lightening speed
மேலிட உத்தரவால் தடை செய்யப்பட்ட #திருப்பரங்குன்றம்files ஆவணப்படத்தை வெளியிட, மதுரை மண்ணின் மைந்தன் @SuVe4Madurai அவர்கள் ஏதேனும் குரல் கொடுத்தாரா?தேடிப்பார்க்கிறேன்.
ஆணவத்தையும் அதிகாரத்தையும் முறித்துக் காட்டுவதில் முனைப்புடன் முதன்மை பெறுவது மதுரையின் இயல்புகளில் ஒன்று - சுவெ
Whats happening now is just "Vijayism", no morale. Any amount of political awakening can never stop this. They can only dig their own downfall...just give them the time and be a silent spectator. They will dig, fall and bury a cross over their own selves. Till that suffer and suffocate
வயது முதிர்ந்த நிலையிலும்
தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் கொண்ட பற்றுதலால் ஓய்வெடுக்கும் நிலையிலும் உழைத்த உங்களின் உன்னதமான உழைப்பு காலம் சொல்லும்..
இறந்தபின் மறந்து போக ஒருசிலரை போல் அல்ல நீங்கள்...
இந்த உலகம் உள்ள வரை நீங்கள் தான் இங்கு வரலாறு..
#KalaignarForever
வசை செய்தோரை நீ
ஒரு போதும் வதம் செய்ததில்லை
வசையெல்லாம் உன் வாழ்விற்கான இசையாக்கிக்கொண்டாய்..
உன்னை இல்லாமல் செய்ய
நினைத்தவர்களெல்லாம்
இல்லாமல் போயினர்..
நீ எதற்கும் நில்லாமல் போய்கொண்டிருக்கிறாய்..
எல்லா இயலும் உன்னால் இயலும்
உன்னால் இயலும் என்பதால்தான்
இருக்கின்றது தமிழில் இயலும்..
நீ எழுதினால்தான் இனிக்கும்
இசைக்கும்..
எனவே நன்றாய் இசைக்கும்..
நாடகம் நாடும் உன் அகம்
இந்நாடே உன் அகம்
அதில் இல்லை நாடகம்
மூன்றா தமிழ் இல்லை
நான்கு!
நான்காம் தமிழ் நீ
இதில் இல்லை போங்கு!
இயலில் வித்தகன் நீ
ஊரறியும்!
அரசியலில் ஆதவன் நீ
உலகறியும்!
மூளையின் இடமும் வலமும்
முழுவதுமாய் வேலை செய்ய
கலையும் அரசியலும்
கலந்து விளையாட
கற்ற நீ ஓர் அறிவியல் அதிசயம்.
பதிமூன்று தேர்தலாக
வெல்ல முடியாத வீரனாய்
வெற்றியே களைத்துப்போக
உலகமே உற்றுப்பார்க்கும்
ஓர் அரசியல் அதிசயம்.
உன்னை என் தலைவனெனும் போது
உண்டாகும் கர்வம்
வெடிவைத்து தகர்த்தாலும்
வீழாது.
அகழ்வாரைத் தாங்கும்
நிலம் போல
தம்மை இகழ்வாரை
பொறுக்கும் தலைவா..
உன் எதிரிகளுக்கான
இரங்கற்பாக்களை
தொடர்ந்து எழுதட்டும் உன் பேனா..
நூற்றாண்டை நோக்கி
சுழலட்டும் உன் சுழல் நாற்காலி..
உனது நூறாவது பிறந்த நாளை
பார்த்து மகிழ
அன்று
உன் பக்கம் நின்று ஒரு படமெடுத்துக்கொள்ள
விரும்பும் கோடிக்கணக்கான சுயநலக்கார்களில்
ஒருவனாக..
வேண்டும்
விரும்பும்
விழையும்
பிரார்த்திக்கும்...
............
கதிர் ஆர் எஸ்
3/6/2016
ஏன் இந்த வன்மம் உங்களுக்கு???
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறைக்கு கீழ் வரும் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் புகைப்படம் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் @imrajmohan அவர்கள் கலந்துகொண்ட நிகழ்சியின் போது அகற்றப்பட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது!!
முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா,எம்ஜிஆர் தமிழறிஞர்கள் பாரதியார்,பாரதிதாசன்,அவ்வையார் திருவள்ளுவர் மற்றும் தந்தை பெரியார் புகைப்படம் இடம் பெற்றிருக்கக் கூடிய நூலக வளாக அரங்கில் முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் புகைப்படம் மட்டும் நீங்கள் கலந்து கொண்ட நிகழ்சியின் போது ஏன் அகற்றம் செய்யப்பட்டுள்ளது?
ஏன் இந்த வன்மம் உங்களுக்கு??
அந்த நூலகத்தினை சீரமைத்து புதிதாக கட்டிடங்கள் கட்டி தேவநேய பாவணர் பெயரினை வைத்தவர் தலைவர் கலைஞர் என்பது உங்களும் உங்கள் தலைவர் நடிகர் @TVKVijayHQ க்கும் தெரிய வாய்ப்பு இல்லை!!!
The glaring stupidity of the @TVKPartyHQ Government has been completely exposed by its own administrative machinery in this latest round of legal appointments. Historically, whether under the ADMK or DMK regimes, the bureaucracy and the legal teams maintained at least a basic level of procedural decorum to avoid blatant legal embarrassment. However, this TVK administration has managed to leave itself completely caught pants down, executing an impossible process where the appointments were finalized before the public applications even closed. It is a stunning display of amateurish, bureaucratic clumsiness that is bound to get them absolutely shredded in the courts.
To truly appreciate the sheer absurdity of how this government functions, you only have to look at the self-contradicting timeline established across the official documents. On June 01, 2026, the Home (Courts-IV) Department issued Short Notification No.02/2026, formally inviting eligible advocates to apply for three vacant posts of Additional Advocate General (AAG) to represent the state at the Supreme Court. The public paper publication explicitly states that applications are invited from "eligible advocates" and lays down a standard window until June 16, 2026, for submissions. Crucially, the public advertisement is completely silent on restricting these posts to designated Senior Advocates. Yet, in a hilarious, brainless rush that exposes a total lack of coordination, the exact same department issued a definitive Government Order—G.O (D).No.728 on June 02, 2026, bypassing its own advertisement to appoint Prashanto Chandra Sen and Haripriya Padmanabhan, explicitly noting them as Senior Advocates, to those very roles.
This means the TVK Government reached the absolute heights of stupidity by giving the general pool of advocates a 15-day window to apply, only to turn around less than 24 hours later and hand the jobs to designated Senior Counsels on an ad hoc basis. It is an absolute administrative joke. While the G.O. tries to shield itself under the flimsy, desperate pretext that these June 02 appointments are just temporary until regular law officers are selected, the logic falls completely flat.
Why even waste taxpayers' money publishing a formal recruitment notice on June 01 if you were already pushing through an ad hoc order to seat Senior Advocates on June 02? By failing to follow a basic, logical sequence, notifying the public, closing applications on June 16, reviewing candidates, and then appointing, the TVK administration has proven it cannot even coordinate its own calendar. This is a disastrous, embarrassing start for the government's legal appointments, proving they are completely caught pants down and utterly unfit to run a transparent administration. If this is their start for legal appointments, I don't want to imagine what is coming on the rest.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103