ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
@polimernews விஜய் அண்ணாக்கு நிறைய வேலை இருக்கும் நண்பா நண்பீஸ் கொஞ்சம் புரிஞ்சு நடத்துக்கோங்க. கரண்ட் இல்லனா என்ன அவர் உங்களுக்காக தான் 250 கோடிய விட்டு வந்திருக்காரு.
ஏனைனில் இந்தியாவிலேயே, ஏன் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மண்ணிலே சாத்தியமற்ற, சட்ட பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டிய அரசு திமுக அரசு!
வரலாறு தெரிந்து பேசுங்க ப்ரோ….
அதுசரி.. நமக்கு சோஃபா இருக்கும் போது சிலை எதற்கு…
Happy to see so many Muslims around in this meeting.
If anyone thinks just because Congress & IUML have moved over to TVK & Muslims also would do, they are highly mistaken.
Investments lost by TVK govt to AP:
• Royal Enfield
• Google AI (if STAR 3.0 is true, this is also true)
• Hwaseung
• AMCA hub
• Mazagon Dock
TN Minister Keerthana has old TDP ties & Nara Lokesh just congratulated her. Is she working for TN or AP? 'Maatram', my foot! 📉
மேலிட உத்தரவால் தடை செய்யப்பட்ட #திருப்பரங்குன்றம்files ஆவணப்படத்தை வெளியிட, மதுரை மண்ணின் மைந்தன் @SuVe4Madurai அவர்கள் ஏதேனும் குரல் கொடுத்தாரா?தேடிப்பார்க்கிறேன்.
ஆணவத்தையும் அதிகாரத்தையும் முறித்துக் காட்டுவதில் முனைப்புடன் முதன்மை பெறுவது மதுரையின் இயல்புகளில் ஒன்று - சுவெ
Jun-7-2026 ஞாயிறு இன்றைய மின்வெட்டு நிலவரம்.
பெரம்பூரில் தொடர் மின் தடை.. பொதுமக்கள் சாலை மறியல்.!
@TVKVijayHQ சார் ஆட்சி நடத்த வக்கு இல்லினா ரிசைன் பண்ணிட்டு நடிக்க போங்க 😡