வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை.
மாநகர, நகர எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை
புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா சேவை
மாவட்டங்களுக்கு இடையே புறநகர்(Mofussil) பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.
மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை - ஆண்டுக்கு ரூ.6000 கோடி செலவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழக அரசின் டெண்டர் மாற்றங்களுக்கு ‘தந்தி’ பாராட்டு!
“டெண்டர் முறைகளில் மாற்றம்” என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில், வெளிப்படைத்தன்மை, அதிகமானோர் பங்கேற்கும் போட்டி, அரசுப் பணத்தின் முறையான பயன்பாடு, மக்கள் வரிப்பணத்திற்கு மதிப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய அணுகுமுறை வரவேற்கப்பட்டுள்ளது.
குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில் விதிமுறைகள் தளர்த்தப்படுவதன் மூலம், வேலை தேடும் இளைஞர்களும் புதிதாக அரசு ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு உருவாகிறது.
இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களையே தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய பாதையையும் திறக்கிறது.
அதிகமானோர் டென்டர்களில் பங்கேற்கபதால், ஆரோக்கியமான போட்டி உருவாகி அரசின் செலவீனம் குறைந்து வருமானம் பெருகும்.
மாற்றம் என்பது வெறும் வார்த்தையல்ல…
நிர்வாகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வருவதே உண்மையான மக்கள் ஆட்சி!
தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய நிர்வாக அணுகுமுறைக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரம் இது!
அறமும் நீதியும் ஒருபோதும் வீழாது!
கரூரிலுள்ள நம் சொந்தங்களுக்கு பணியாணை வழங்கியதற்கு மாண்பமை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, மாண்பமை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், இதில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்றும், அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும் என்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிரிழந்தவர்களை சித்தரித்து கேலியும் அவமதிப்பும் கலந்த AI வீடியோக்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் ஒருபுறம், உயிரோடு இருக்கும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்குக் கிடைத்த உதவியையே சட்டப் போராட்டமாக்கியவர்கள் மறுபுறம்!
அரசியல் செய்வதற்கு மேடைகள் இருக்கின்றன, தேர்தல்கள் இருக்கின்றன, கொள்கைகள் இருக்கின்றன. ஆனால், துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் கண்ணீரிலும், வயிற்றிலும், வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அரசியல் காழ்ப்பிற்கு மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கேள்விகளே இன்று பதிலடியாகியுள்ளன!
உண்மையே வெல்லும்!
தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு சாபமா? — திமுகவின் மூர்க்கத்தனமான காழ்ப்புணர்ச்சி!
“உங்களுக்கு நல்ல சாவே வராது” என்று ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களைப் பார்த்து திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது, அவர்களின் ஆணவத்தையும் வெறிபிடித்த அதிகாரப் பசியையும் வெளிப்படுத்துகிறது. தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்காத மக்கள் மீது இத்தகைய வஞ்சத்தையும், வன்மத்தையும் கக்கும் திமுகவின் போக்கு, அவர்களின் ஜனநாயக விரோத மனப்பான்மைக்கு மற்றுமொரு சான்றாகும்.
மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்த மக்களையே இழிவுபடுத்துவது ஜனநாயக விரோதம். தோல்வி தந்த விரக்தியில், மக்கள் ஆதரவை ஏன் இழந்தோம் என்று சுயபரிசோதனை செய்யாமல், “எப்படி எங்களைத் தோற்கடிக்கலாம்?” என்ற ஆத்திரம்தான் இத்தகைய சாபங்களாக வெடித்துச் சிதறுகின்றன.
மக்களைச் சபிக்கும் அரசியலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.
ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள்! அவர்களைச் சபிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திலிருந்தே அமெரிக்க நிறுவனமான சூப்பர் மைக்ரோவின் முதலீட்டை ஈர்த்துள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர் வெற்றித் தலைவர் அவர்கள்!
“இவ்வளவு முதலீடு ஈர்க்கப் போகிறோம், அவ்வளவு முதலீடு ஈர்க்கப் போகிறோம்” என்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு, அரசு செலவில் அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க வேண்டிய அவசியமின்றி, எளிமையான, வலிமையான நிர்வாகத்தாலும் வெளிப்படைத்தன்மையாலும் தமிழகத்திலிருந்தே முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று முதலீட்டை ஈர்த்துள்ளார் வெற்றித் தலைவர்.
விளம்பரம் இல்லை.
வாய்ச்சவடால் இல்லை.
செயல் மட்டுமே!
வெற்றித் தலைவரால்தான்
வெற்றித் தமிழகம் சாத்தியமாகும்!
#VettriTNConclave2026
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு சென்னையில், நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து,2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து,777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து,9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
#VettriTamilNadu
#WhereVisionBecomesVictory
வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026!
வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்து வரலாற்றுச் சாதனை!
1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
இது வெறும் முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல.
இது தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிப் பாதைக்கான தொடக்கம்.
கையாலாகாத, திறனற்ற திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் நடித்து, வெற்று விளம்பரம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தது.
ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்கூட முடியாத நிலையில், இன்று மட்டும் ரூ.67,452 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
தவெக ஆட்சியில், 100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம் இது.
இதுதான் வெற்றித் தலைவர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்கும், கையாலாகாத, திறனற்ற திமுகவிற்கும் உள்ள வித்தியாசம்!
Where Vision Becomes Victory.
#VettriTNConclave2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை தொடர்பாக அறிவிப்பு
#CMJosephVijay
தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.
மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம், எவ்வித சமரசமும் கிடையாது : பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
#தமிழ்என்றால்கெத்து
அடுத்த சிக்ஸ் சார்! 🔥
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் + FCRA Amendment Act-ஐ திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் என, தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கிறார் முதலமைச்சர் விஜய்!
கொண்டு வரும் ஒவ்வொரு தீர்மானமும் மக்களின் உரிமைக்காக… மத்திய அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக!
யார் கூட்டணியில் இருக்கிறார்கள்?
யார் கள்ளக் கூட்டணியில் இருக்கிறார்கள்?
இனி மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்…
@TVKVijayHQ