ஆட்சியில் இருக்கும்போது மந்தமா இருந்த மாதிரி இருக்காதீங்க; தவெகவினர் பரப்பும் பொய்யும் அவதூறும் காற்றை விட வேகமாக பரவுகிறது. சட்ட ரீதியாக இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் @DMKLegalWing@DMKITwing
பெத்த தாயை அடிச்சிட்டு வந்தேன்னு பெருமையா சொல்லிட்டு போறான்..
இந்த கூட்டத்தை தற்குறி, மடக்கு ஊதி னு ஈஸியா கடந்து போக வேண்டாம்...
மன நோய் முத்திய பேய்களா இருக்கானுங்க..
அரசியல் பேசி இவனுங்கள திருத்த முடியாது..