அம்பத்தூரில் விசில் புரட்சியில் ஈடுபட்ட அனைவரும் நேற்று அணிலை புரட்டி எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இது என்ன போராட்டம் டிசம்பர் மாசம் என்ன நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருங்க 😂
MLA-வின் பெயரை சொல்லி தான் ஏமாற்றப்பட்டேன் .. சமூக வலைதளங்களில் என்னை ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. என்னுடன் இன்னொரு பெண்ணும் பாதிப்பு... காவல் நிலையத்தில் தான் மிரட்டப்படுவதாக பெண் பகீர் குற்றச்சாட்டு..!
#Srivaikuntam#TVKMLA#TVK#Police#ViralVideo#NewsTamil24x7
அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்று தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk#TVKVijayFails
”ஒரு அறிவாளிக்கிட்ட தோற்றால் பரவாயில்ல.. அரசியல் ஆளுமைகிட்ட தோற்றால் பரவாயில்லை..” - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு
#Chennai | #ARasa | #DMK | #TVK | #Vijay