மக்களுக்கு எது தேவையோ அத அறிக்கையில குடுத்திருக்குற ஒரே கட்சினா அது நாம் தமிழர் கட்சி தான்.
மத்த கட்சிகள் எல்லாம் வெறும் ஆசைய தூண்டுற மாதிரி இலவசங்கள மட்டும் தான் அறிவிச்சிருக்காங்க.
~ பாண்டே
Goosebumps guarantee 🔥🔥🔥🔥
தோத்தவுடன் பயந்து ஓடவில்லை.. மீண்டும் மீண்டும் மக்களை நம்பி தைரியமாக நிற்கிறோன்😍😎🔥
NTK ON GOD MODE 🥵🥵🥵
இந்த முறை நாம செய்ய போற சம்பவம் வேற மாதிரி இருக்கும்💪💪
இயற்கை சார்ந்து நிற்கும் எவரையும், அந்த இயற்கை ஆதரித்து துணை நிற்கும், மழை நீரில் நனைந்தபடி அண்ணன் சீமான் பேசியதை சுட்டி காட்டி காரைக்குடி மருத்துவர் ஆஷா லெனின் கருத்து💯🙏
@Seeman4TN@_ITWingNTK
What will I do in my first six months as CM? - Seeman Interview - The Hindu
நாம் தமிழர் ஆட்சி அமைந்த பிறகு முதல் ஆறு மாதங்களில் அண்ணன் சீமான் முதல்வராக செய்யப்போகும் திட்டங்கள் என்ன என்ற கேள்விக்கு தரமான பதில்களை தெளிவாக சொன்ன அண்ணன் சீமான், அண்ணன் சீமான் அரசியல் ஆசான்💯
வெல்வோம் தமிழ்த்தேசியம், நாம் தமிழர்🙏💯
@Seeman4TN@_ITWingNTK