”முதல்வர் மறுபரிசீலனை செய்யவேண்டும்”.. லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை இயக்குனராக அருணை நியமித்தது குறித்து அன்புமணியின் கருத்து
#AnbumaniRamadoss | #PMK | #TVK | #PolimerNews
நாளை முதல் எனது TVK ஆதரவு நிலைபாட்டை மாற்றி கொள்கிறேன் . TVK வும் இன்னொரு ஒரு அரசியல் கட்சி அவளவுதான் . ஸ்டாலினை அடுத்து விஜய்யும் ஒரு பொம்மை முதல்வர் தான்.
அருண் ஐபிஎஸ் வீட்டுக்கே பத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அனுப்பனும்
நீ என்னான்ன அவர லஞ்ச ஒழிப்பு துறைக்கு தலைமை அதிகாரிய போட்டு வச்சிருக்கீங்க?
naavvvvv thappu pandra @CMOTamilnadu
I cannot accept Arun IPS’s appointment, even though many TVK mutuals are justifying it.
I don’t understand how someone surrounded by so many corruption allegations can be expected to handle such a responsibility sincerely? How are people even justifying this?
#SackDownArunIPS
🚨March 28, 2026 தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வந்த தவெக தலைவர் விஜய்யின் பழைய வீடியோ எடுத்து போட்டு, தற்போது முதல்வர் விஜய் பதில் அளிக்காமல் ஓடுகாறார்ன்னு negative narrative set பண்றாங்க..
மக்கள் சொத்தை திருடி திங்குற,
இந்த மாதிரி தகுதி இல்லாத ஆளுங்க எல்லாம் இனிமேல் CM ஆகவே கூடாது அப்படினு நினைக்கிறவங்க 🩴 செருப்பால் அடிச்ச மாதிரி #Retweet போட்டு விடுங்க..
#EndStalin