📸 | அண்ணன் @TVKVijayHQ இன்று (10.6.2026) அஜோய் பவனில் உள்ள சி.பி.ஐ தலைமையகத்திற்கு சென்றார்,
அவரை சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசிய செயலக உறுப்பினர் ராமகிருஷ்ண பாண்டா மற்றும் மூத்த சி.பி.ஐ தலைவர்களான பல்லப் சென்குப்தா மற்றும் கே. நாராயணா ஆகியோர் வரவேற்றனர் ! 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமை நிறைந்த மாநிலமாக, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு துணைக் குடியரசுத் தலைவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@CMOTamilnadu@TVKVijayHQ
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
This is a very important signal from the Tamil Nadu government, further strengthening the close Korea-TN industrial partnership.
A significant step forward for the shipbuilding partnership!
Thank you @Keerthana4VNR!
12 லட்சம் Settop Box களில் ஒளிபரப்பு பிரச்சனை என்பது வடிகட்டின பொய்.
என் அலுவலகத்தில் , வீட்டிலும. உங்க Channelகள் வருகிறது அதை உங்கள் நிருபர்களை அழைத்து காட்டிவிட்டேன்.
இந்த பிரச்சனை செய்தி நிறுவனங்கள் மட்டுமல்ல , பக்தி சேனல்களிலும் இருக்கிறது.
உங்கள் தொலைக்காட்சி தலைமைகளிடமும் பேசிவிட்டேன்.
விரைவில் சரி செய்யப்படும்.
- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் 🙏
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்
சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு
கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா. #tnsed#tnschools#tndipr
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@TANGEDCO_Offcl
"இந்த திட்டத்தை முதல்வர் அறிவித்ததில் ரொம்ப மகிழ்ச்சி மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது” - சிங்கப்பெண் சிறப்புப் படை திட்டம் குறித்து பெண் காவலர் நெகிழ்ச்சி பேட்டி
#CMVijay | #Vijay | #SingapenAthiradiPadai | #SingappenSpecialForce
தற்போது 🔔 : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்தடைந்தார் நமது அண்ணன் @TVKVijayHQ !
இங்கு சாப்பிட்டு பின்பு ஓய்வு எடுத்து விட்டு மாலை முக்கிய தலைவர்களை சந்திப்பார் !!
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப. அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay