மன���த வள மேலாண்மை துறை அமைச்சர் @sarath0828 மீது போலியான அவதூறு பரப்ப நினைத்த ஈனப் பிறவிகளுக்கு ஒரு குழந்தை செருப்பை கழட்டி அடிச்சிருக்கு...🔥
குழந்தைக்கு யோசிக்க தெரிந்த அறிவு கூட இவனுங்களுக்கு இல்ல..
@arivalayam @DMKITwing இப்படியே அவதூறு பரப்பி அழிஞ்சி போ போறீங்க🤡
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯
#ArrestMukhtar
நம் முதலமைச்சரை
எங்கள் தளபதியை
எங்கள் அண்ணனை
ஆபாசமாகவும்,
அருவருக்கத்தக்க வகையிலும்,
கேவலமாகவும் பேசி அவதூறு ப���ப்பிய
"யூட்யூபர் முக்தார் அகமதை" விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறையை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Channel name
MY INDIA 24×7
திமுகவினர் ஒரு பக்கம் கதறிக்கிட்டே இருக்க.. தவெக அமைச்சர்கள் எதையும் சட்டை பண்ணாமல் மக்களுக்கான பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் @imrajmohan 💥👌🏻