நெஞ்சம் நெகிழ்கிறது தலைவரே! உங்களுடைய இந்த ஒரு வாழ்த்து போதும் வாழ்நாளிற்கும். தங்களைப் போன்று அயராது உழைக்க, இந்த வாழ்த்து மென்மேலும் ஊக்குவிக்கிறது. தங்கள் சொற்படி ஒரு Guide ஆக என் இளையோருக்கு இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நவில சொற்கள் இல்லை தலைவரே!🙏
கடந்த 5 ஆண்டுகளில் மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh அவர்களின் தலைமையில் பள்ளி கல்வியில் அசுர வளர்ச்சி! #NaanMudhalvan மூலம் 41 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி, #TamizhPudhalvan & புதுமைப்பெண் மூலம் ₹1000 நிதியுதவி!
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை 45%-லிருந்து 74% ஆக உயர்ந்து சாதனை!
₹7500+ கோடியில் பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தின் கீழ் 18,000+ புதிய வகுப்பறைகள்
17 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு, 6000+ ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் #TNSpark AI கல்வி!
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு, முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் பங்களிப்புடன் (CSR) தொடங்கப்பட்டு ₹3,000+ கோடி இலக்குடன் செயல்படும் திட்டம்.
Lot of things he done 🥹🥹
இது @Anbil_Mahesh அவர்கள் NEP குறித்து எழுதிய புத்தகம்.
இதைக் படித்தால், அவர் அந்தப் பதவிக்குத் தகுதியான மற்றும் திறமையான நபர் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
தமிழ்நாட்டில் முதன்முதலில் துணை சபாநாயகராக தலித் ஒருவரை அதுவும் ஒடுக்கப்பட்ட சாதிகளே ஒடுக்கும் வெட்டியான் இனத்தை சார்ந்த பரிதி இளம்வழுதி அவர்களை நியமித்தது கலைஞர். செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக நியமித்ததும் திமுக தான். தலித்களுக்கு திமுகவை போல உற்ற நண்பன் இல்லை.
கலைஞரின் முதல் ஆட்சியில் தான் வேளாண்துறை சத்தியவாணி முத்து அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலே குறைந்த வயதில் ஒரு தலித் MLA ஆனது பரிதி இளம்வழுதி தான். முதன்முதலில் ஒரு தலித் துணை சபாநாயகராக ஆனது கலைஞர் ஆட்சியில் தான் 1996-2001. முதன்முதலில் தலித் ஒருவருக்கு Information & broadcasting துறை அமைச்சர் ஆனதும் கலைஞர் ஆட்சியில் தான்.
ஆனால் பரிதி இளம்வழுதி எல்லாம் அக்கா கண்ணுக்கு தெரியாது, ஏன் என்றால் அவர் தலித்களாலே ஒடுக்கப்படும் வெட்டியான் இனத்தை சார்ந்தவர்.
டாஸ்மாக் இரவு 10 மணிக்கே மூடியாக வேண்டும் விஜய் அண்ணா அறிவிப்பு பிரண்ட்ஸ்..
ஆனா இது முன்னாடியும் 10 மணிக்கு தான் மூடிட்டு இருந்தாங்க.. 2023ல் நேரம் சில இடங்களில் அதிகரிக்க பரிந்துரை இருந்த போதும் 10 ம்ணிக்கு இரவு மூடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தனர்.
எனவே 10 மணிக்கு மூடிட்டு இருந்த TASMAC கடையை 10மணிக்கே மூட சொல்லிட்டார் பிரண்ஸ்..
DMK government @mkstalin performed and the results achieved on industrialisation and overall economic development was proven on record GDP growth was in double digits ,which no state achieved inspite DMK in not alliance with BJP.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினருக்கு ஆதி திராவிடர் நலத்துறை தவிர வேறு துறை அமைச்சர் பதவி கொடுக்கவே இல்லை என்ற பிரச்சாரம் சில TVK route தற்குறிகளால், VCK போர்வையில் ஒளிந்திருக்கும் VOC payroll ஆதவ் பயலுகளால் பரப்பப்பட்டு வருகிறது..
அவர்களுக்குகாக திமுக ஆட்சிக் காலங்களில், ஆதி திராவிடர் நலத்துறையைத் தாண்டி மாநிலத்தின் மிக முக்கிய பொதுத்துறை மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகங்களைத் தலித் சமூகத்தவருக்கு எந்த பாகுபாடின்றியும் திமுக கொடுத்துள்ளது. அவர்களை கீழே பட்டியிலிட்டுள்ளேன்.
1. சத்யவாணி முத்து
ஆண்டுகள்: 1967 – 1974
கட்சி: திமுக
துறை: தகவல் மற்றும் செய்தித்துறை, உள்ளாட்சித் துறை
2. சி. பா. இராமன்
ஆண்டுகள்: 1970 – 1976
கட்சி: திமுக
துறை: தொழிலாளர் நலத்துறை, மின்சாரத் துறைப் பொறுப்புகள்
3. ஆ. கணேசன்
ஆண்டுகள்: 1971 – 1976
கட்சி: திமுக
துறை: நெசவு மற்றும் துணிநூல் துறை
4. பி. தங்கவேலு
ஆண்டுகள்: 1989 – 1991
கட்சி: திமுக
துறை: நெசவு மற்றும் துணிநூல் துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை
5. A. செல்வராசு
ஆண்டுகள்: 1996 – 2001
கட்சி: திமுக
துறை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (CMDA நிர்வாகம்)
6. அ. ராசா (மத்திய அரசு)
ஆண்டுகள்: 1999 – 2009
கட்சி: திமுக
துறை: மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
7. பரிதி இளம்வழுதி
ஆண்டுகள்: 2006 – 2011
கட்சி: திமுக
துறை: செய்தி மற்றும் விளம்பரத்துறை
8. உ. மதிவாணன்
ஆண்டுகள்: 2006 – 2011
கட்சி: திமுக
துறை: பால்வளத்துறை (ஆவின்)
09. சி. வெ. கணேசன்
ஆண்டுகள்: 2021 – தற்போது வரை
கட்சி: திமுக
துறை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
10. டாக்டர் மா. மதிவேந்தன்
ஆண்டுகள்: 2021 – 2024
கட்சி: திமுக
துறை: சுற்றுலாத்துறை, வனத்துறை
11. என். கயல்விழி செல்வராஜ்
ஆண்டுகள்: 2024 – தற்போது வரை
கட்சி: திமுக
துறை: மனிதவள மேலாண்மைத் துறை (அரசுப் பணியாளர்கள் & TNPSC நிர்வாகம்)
12. முனைவர் கோவி. செழியன்
ஆண்டுகள்: 2024 – தற்போது வரை
கட்சி: திமுக
துறை: உயர்கல்வித்துறை (மாநிலத்தின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகள் நிர்வாகம்)
ஒருத்தர் தலித் அமைச்சரா என்பது மட்டும் முக்கியமில்லை.. அந்த தலித் அமைச்சர் அந்த துறையில் தமிழ்நாட்டை எப்படி தலைநிமிர செய்தார் என்பது தான் முக்கியம்..💙
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பைக் கொடுத்தார் @Udhaystalin
அதில் எத்தனை பேர் தவெகவுக்கு தாவி இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுங்கள்.. கள நிலவரம் புரிந்து விடும்...
சென்னையில் மேயர் ஒரு தலித், அதிலும் ஒரு பெண்.
இவரின் செயல்பாடுகளை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால், இவரது லிப்ஸ்டிக் மேக்கப், புடவை என எத்தனை கேலிப்பேச்சுகளை நாம் பார்த்திருப்போம்?!
அமைச்சருடன் இணைத்துவைத்து எத்தனை அவதூறுகளை பரப்பியிருப்பார்கள்?! எத்தனை எடிட்டட் போட்டோக்கள்,வீடியோக்கள்?
வெறிநாய்க்கூட்டங்களை விடுங்கள் அவைகள் கடித்தே பழக்கப்பட்டவை ஆனால், முண்ணனி ஊடகங்களும், தலித் போராளிகள் என சொல்லிக்கொள்பவர்களும் எத்தனை பேர் இவருக்கு ஆதரவாக நின்றார்கள்?
இங்கே திமுக வெறுப்பு மட்டுமே பிரதானம் அதற்கான முகமூடி தலித் ஆதரவு.
திமுக ஒரு அரசியல் கட்சி
திராவிடர் கழகம் ஒரு மக்கள் இயக்கம்
திராவிடர் கழகம் முற்றிலும் செயலிழந்து விட்டது.
பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். போல திமுகவுக்கு செயல்பட வேண்டிய திராவிடர் கழகம் இப்போது செயல்பாட்டில் இல்லை.
விளைவு அரசியல் இயக்கமாக செயல்பட வேண்டிய திமுக மக்கள் இயக்கமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. அதனால் நாலா பக்கத்தில் இருந்தும் தாக்குதலை எதிர்கொள்கிறது.
திராவிடர் கழகம் செய்ய வேண்டிய பணிகளையும் திமுகவே சுமப்பதால் ஏற்பட்ட விளைவு.
வீரமணி ஒதுங்கி கொண்டு இளைஞர்கள் கையில் திராவிடர் கழகத்தை ஒப்படைக்க வேண்டும்.
என் சாய்ஸ் மதிவதனி..
Every party will have grassroot level organisational issues but the bigger problem here is how a tv news got access to an internal audit meeting is something you guys need to probe on @TRBRajaa@DMKITwing
திமுக தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
1. அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000.
2. ஆவின் பால் விலை குறைப்பு.
3. நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம்.
4. “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கி, அதற்கு IAS அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளித்தார்.
5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களின் சிகிச்சை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க கையெழுத்திட்டார்.
இதில் 3-வது கோப்பில் கட்டணமில்லா பேருந்துப் பயணத்தில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வந்தவுடன், அதை உடனே சரி செய்து அறிக்கை வெளியிட்டார். பின்னர் மாற்றுத் திறனாளிகளுடன் பயணிக்கும் நபர்களுக்கும் கட்டணமில்லா பயணத்தை உறுதி செய்தார்.
மாற்றம் என்றால் மக்கள் பயனடைய வேண்டும். சமூகத்தில் மாற்றம் இருக்க வேண்டும் - சேரில் துண்டை மாற்றுவதால் மக்களுக்கு மாற்றம் நடந்துவிடுமா?
முதல்வர் அவர்களுக்கு @mkstalin@Udhaystalin@Office_of_Udhay
How does TVK operates?
Intha Insta Page பேர் My Namakkal
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த page அரசியல் பேசியது இல்லை
ஆனால் இன்றுவரை தவெக MLAவை Promote செய்கிறது
இதுப்போன்று எல்லா மாவட்டத்துக்கும் ஒரு Insta page இருக்கும் அதில் 90% மக்கள் இளைஞர்கள் & பெண்கள்தான் followers
இதுப்போன்ற pageகள் திடீரென்று அரசியல் பேசும்போது Apolitical மக்களுக்கு அவர்கள் சொல்வதுதான் அரசியல் அவர்கள் காமிப்பதுதான் உண்மை
இந்த வீடியோவிற்கு 50k likes and 1 lakh views இதுதான் ஓட்டாக மாறுகிறது
இதற்கு முன் பல கட்சி MLAக்கள் வேலை செய்திருக்கிறார்கள் ஆனால் அது சாமானியனுக்கு போய் சேரவில்லை
தவெக தேர்தலுக்கு முன்பு இதுப்போன்ற SM accountகளை Narrative செய்ய பயன்படுத்தினார்கள் இப்போது இவர்கள் வந்ததற்கு பிறகுதான் வேலையே நடப்பதுப்போல் narrative செய்கிறார்கள்.
மாவட்ட செயலாளரோ, அல்லது MLAவோ அவர்கள் பெயரில் SM account ஆரம்பிப்பது Ok ஆனால் அது பொதுமக்களிடம் எந்த அளவுக்கு எடுப்படும்?கண்டிப்பாக இதுப்போன்ற Apolitical SM create பண்ணும் narrativeவை அது செய்யாது.
இதைத்தான் கழகம் focus செய்ய வேண்டும்.
1) Tamil Nadu’s treasury is empty.
2) The first White Paper that Vijay is going to publish is Tamil Nadu’s first ever White Paper.
3) Just after Vijay became CM, several crores worth of drugs were seized.
4) As soon as Vijay became CM, 300 criminals surrendered to the police.
5) Vijay started a direct email system for people to send complaints straight to the Chief Minister.
6) Keerthana is Tamil Nadu’s first woman minister.
7) Rajmohan is Tamil Nadu’s first Dalit Education Minister.
8) Vijay has opened free government coaching centres so that students can prepare for civil services exams.
9) Immediately after taking charge, Vijay shut down 700 TASMAC liquor shops.
10) In Registrar offices, people must be allowed to sit before talking to officials, Vijay’s strict order.
11) Liquor should be sold only to people above 21 years, Vijay’s order.
12) TASMAC shops must close by 10 PM, Vijay’s bold move.
13) Vijay ordered the removal of the white cloth on chairs, which was used as a caste symbol.
14) Vijay eating at his table in a simple tiffin box. (AI generated image)
15) No traffic should be stopped on the route when the Chief Minister is travelling, Vijay’s strict instruction.
And many more like this!
Vijay has been CM for just four or five days? All the above points are either complete lies or highly misleading fake news. It’s not just Vijay’s PR team, channels like Puthiya Thalaimurai, Polimer, Thanthi, News 24x7 and others are also actively spreading these stories. When you are reading this, even more would have been spread.
Even the BJP has not spread lies at this speed and with this level of shamelessness. How much do they think their fans and politically unaware people are fools to push such fake news? Some people, out of frustration, call Vijay fans 'tharkuris.' But the truth is, Vijay’s own PR team is the one that truly believes their fans are pure unadulterated 'tharkuris' and is fully exploiting that for their benefit. A 24×7 fake news factory has been opened in Tamil Nadu. Nothing more to tell.
"விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார். குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்."
-டான் அசோக்
மே17, 2026
If DMK doesn’t strongly counter this ₹10 lakh crore debt claim,it’ll be a huge setback.Unless they force Vijay to retract his treasury statement,just like 2G case, this 10 lakh crore figure will stick in Tamil voters’ minds and DMK won’t return to power for 15 years.@DMKITwing