நாளை தேர்தல் முடிவுகள் யாருக்கு பலன் யாருக்கு பாதகம்
நாளை இரண்டு தொகுதியிலும் தவெக வென்றால் அதிமுகலிருத்து 15 மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு செல்ல ரெடியாக உள்ளனர்
@sathrak1967
Full Video Link - https://t.co/soWhJbK4vY
#byelection#results#maduranthakam #dharapuram #admk #dmk #tvk #cpi #cpim #vck
ஐநா சபையின் பொதுச்செயலாளரா அவர் ராஜினாமா செய்வதற்கு..? த.வெ.கவில் இதுவரை தேர்தல் நடந்ததா..? நியமிக்கப்பட்ட பதவியில் தானே இருக்கிறார் அவர்..? சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா.. பதில் கேள்வி எழுப்பிய சேகர் பாபு..
#Chennai | #DMK | #SekarBabu | #AadhavArjuna | #PolimerNews
ஏற்கனவே ஒரு மாற்றம் வரும்னு தான் முதல் முறையாக ஓட்டு போட்டேன்.. ஆனால் அந்த ஓட்டுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது..
பெண்களுக்காக முதல்வர் பேருந்துகளை இலவசமாக விட்டுள்ளார்.. ஆனால் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் எங்களை பார்த்தால் நிற்கவே மாட்றாங்க.. யார் கிட்ட புகார் கொடுக்குறதுனும் தெரியல.. வாக்கு செலுத்த வந்த இளம்பெண் பேட்டி..
#Dharapuram | #ByElection | #PolimerNews