விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
தேவையான அளவு தண்ணீரில்லாத நிலையில், கர்நாடகாவிடமிருந்து போராடி நீரைப் பெறுவதற்கு துப்பில்லாமல், அரைகுறை நிலையில் மேட்டூர் அணை நீரை தன்னுடைய படை பரிவாரங்களுடன் சென்று பில்டப் செய்து திறந்திருக்கும் டம்மி முதலமைச்சர்.
இது தங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் அவர்கள், “பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம், கிடைக்கவில்லை” என போகிற போக்கில் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்.
இன்று தாரகை கத்பர்ட் அவர்கள் பேசியது பச்சைப் பொய் என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
முழு உண்மையும் அறிய விரும்பினால், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு 1975 அக்டோபர் அன்று தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான கே.இராஜாராம் (நாயுடு) அவர்கள் ஆற்றிய உரையைப் படியுங்கள்!
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.