கில்லி சரத் Insta IDய investigate பண்ணிட்டாங்க போல. 👀😂😂
இது குழந்தைக்கு பால் கொடுக்க வெச்சிருந்த பால் bottelனு முட்டு கொடுக்க வந்துராதீங்கடா..
வாழ்க்கைய Enjoy பண்ணி இருக்கான் 🔥🔥
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
திமுக ஆட்சியில் இருக்கும் போது அறிக்கை சைக்கோ தினமும் மத்தியானம் 12 மணிக்கு எந்திருச்சி
ஜெகதீஷ் நீட்டும் பேப்பர்ல சைன் பண்ணி பேனை பெருமாள் ஆக்கி வதந்தி பரப்புவான்..!
இப்ப நம்ம டர்ன் நீங்க அடிச்ச ஆடுங்க சின்னவரே..!